packialakshmi - March 6, 2012 - 12:01 தோழீஸ் .. முதல் முறை அரட்டையை தொடங்கி வைக்கிறேன்.. வாங்க..வாங்க.. எல்லோரும் அன்புடன் அரட்டை அடிக்கலாம்.. சுதா Permalink dhana kumar - March 6, 2012 - 12:23 வாங்க வாங்க சுதா நீங்க அரட்டைக்கு வந்தது ரொம்ப ரொம்ப சந்தோசம் நான் ஹைதராபாத் ல இருக்கேன் உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும் Log in or register to post comments Kalps Permalink Revathi.s - March 6, 2012 - 12:25 Yaruma varama eppadi kata eppadi. Be simple be sample Log in or register to post comments கல்பனா Permalink dhana kumar - March 6, 2012 - 12:25 நீங்க வரவே இல்லையே பாட்னர் அதுனாலே தான் பாட்னர் அரட்டை சுரத்தே இல்லாம போகுது உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும் Log in or register to post comments தனா ரேவதி சுதா Permalink packialakshmi - March 6, 2012 - 12:25 தனா இருக்கீங்களா.. சுதா நான் தற்போது ஜப்பானில் வசிக்கிறேன்.. நான் நலமாக இருக்கிறேன்.. நீங்க எப்படி இருக்கீங்க.. அபுதாபியா..குட்.. இப்போ காலை நேரம் தானே அங்கே.. "எல்லாம் நன்மைக்கே" Log in or register to post comments enakku oru paiyan. 7th Permalink sudhavenkat - March 6, 2012 - 12:25 enakku oru paiyan. 7th padikkiraan Log in or register to post comments தோழிஸ் Permalink revathy.P - March 6, 2012 - 12:26 நானும் அரட்டை வரலாமா??? எல்லோரும் எப்படி இருக்கீங்க?? கல்ப்ஸ் மேடம் எப்படி இருக்கீங்க? இதுவும் கடந்து போகும்.. அன்புடன் ரேவதி உதயகுமார் Log in or register to post comments கோமதி Permalink dhana kumar - March 6, 2012 - 12:26 நானும் படித்தேன் கோமதி எப்படி அவங்களுக்கு பதில் சொல்லுறதுன்னு எனக்கும் புரியலை அதனாலே தான் கொஞ்சம் யோசனை பண்ணிட்டு இருக்கேன் உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும் Log in or register to post comments hai Permalink sathi_kader - March 6, 2012 - 12:26 ஹாய் பாக்கியா, தனா,சுதா எல்லோரும் எப்படி இருக்கீக? Log in or register to post comments ippo morning 11'o clock. Permalink sudhavenkat - March 6, 2012 - 12:27 ippo morning 11'o clock. ellarum saaptacha? Log in or register to post comments பாக்யா,revathi Permalink dhana kumar - March 6, 2012 - 12:28 இருக்கேன் பாக்கிய வாங்க வாங்க ரேவதி இங்கே ஒரு தமின்கில்ஷ் ரேவதி இருக்காங்க நீங்க தமிழ் ரேவதி வாங்க உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும் Log in or register to post comments first previous 1 2 3 4 5 6 7 8 9 … next last
சுதா
வாங்க வாங்க சுதா நீங்க அரட்டைக்கு வந்தது ரொம்ப ரொம்ப சந்தோசம் நான் ஹைதராபாத் ல இருக்கேன்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
Kalps
Yaruma varama eppadi kata eppadi.
Be simple be sample
கல்பனா
நீங்க வரவே இல்லையே பாட்னர் அதுனாலே தான் பாட்னர் அரட்டை சுரத்தே இல்லாம போகுது
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
தனா ரேவதி சுதா
தனா இருக்கீங்களா..
சுதா நான் தற்போது ஜப்பானில் வசிக்கிறேன்.. நான் நலமாக இருக்கிறேன்.. நீங்க எப்படி இருக்கீங்க.. அபுதாபியா..குட்.. இப்போ காலை நேரம் தானே அங்கே..
"எல்லாம் நன்மைக்கே"
enakku oru paiyan. 7th
enakku oru paiyan. 7th padikkiraan
தோழிஸ்
நானும் அரட்டை வரலாமா??? எல்லோரும் எப்படி இருக்கீங்க?? கல்ப்ஸ் மேடம் எப்படி இருக்கீங்க?
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
கோமதி
நானும் படித்தேன் கோமதி எப்படி அவங்களுக்கு பதில் சொல்லுறதுன்னு எனக்கும் புரியலை அதனாலே தான் கொஞ்சம் யோசனை பண்ணிட்டு இருக்கேன்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
hai
ஹாய் பாக்கியா, தனா,சுதா எல்லோரும் எப்படி இருக்கீக?
ippo morning 11'o clock.
ippo morning 11'o clock. ellarum saaptacha?
பாக்யா,revathi
இருக்கேன் பாக்கிய
வாங்க வாங்க ரேவதி இங்கே ஒரு தமின்கில்ஷ் ரேவதி இருக்காங்க நீங்க தமிழ் ரேவதி வாங்க
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்