அன்புடன் அரட்டை

தோழீஸ் .. முதல் முறை அரட்டையை தொடங்கி வைக்கிறேன்.. வாங்க..வாங்க.. எல்லோரும் அன்புடன் அரட்டை அடிக்கலாம்..

சரி சரி நான் ஏதும் சொல்லலை ரேவதி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Sari packia.
Rev naan chennaithan.neega

Be simple be sample

பரவாயில்லை.. நீங்க மெதுவா டைப் பண்ணி பதிவை போடுங்க.. இந்த ஒரு காரணத்தை சொல்லி நீங்க தப்பிக்க முடியாது.. இனி டெய்லி ஆஜராகிடனும்...இனி attendance எடுப்போம்.. லீவ் போட கூடாது..ஓகே..

சாதிகா அங்க வெயில் ஆரம்பித்து விட்டதா? அங்க மழை எப்போவாவது தான் பெய்யுமா? கவி சொன்னாங்க.. அதான் கேட்டேன்..

"எல்லாம் நன்மைக்கே"

Dhana naan sumathan sonnan.araitaila ithalam satharanamapa.

Be simple be sample

சாரியா? எதுக்கு.. அதெல்லாம் கேட்க படாது.. ஓகே.. பசங்க என்ன பண்றாங்க?

"எல்லாம் நன்மைக்கே"

ஹாய் பா எல்லோரும் இப்பிடி இருக்கீங்க

ஓகே 1 மணி ஆச்சு எல்லாருக்கும் பை பை 2 மணிக்கு யாராவது இங்கே இருந்தால் பேசலாம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

பரவாயில்லை dhana நானும் உங்க எல்லாருடன் பேசி ரொம்ப நாள் ஆயிட்டு அதான் இன்னைக்கு வந்தேன்.

ஓகே.. தனா, ரேவதி, ரே, கல்பனா, சாதிகா, கற்பகம் அனைவருக்கும் பை..பை..

எனக்கு நேரம் ஆகி விட்டது.. அதான் இப்போ கிளம்புறேன்.. நாளை வருகிறேன்.. see you again...

"எல்லாம் நன்மைக்கே"

Attanance edupigala.daily varathavakaluku ena panishment.modhala packiavkuthan kudukanum.

Be simple be sample

மேலும் சில பதிவுகள்