அன்புடன் அரட்டை

தோழீஸ் .. முதல் முறை அரட்டையை தொடங்கி வைக்கிறேன்.. வாங்க..வாங்க.. எல்லோரும் அன்புடன் அரட்டை அடிக்கலாம்..

வந்தமைக்கு நன்றி. என்ன பேசலாம் ?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

நீஙகலே கேளுங்க பதில் சொல்கிறேன்,என்ன பன்றிங்க,unga name

என் பெயர் ஜென்னி. நான் ஒரு mnc ல customer சப்போர்ட் ல வேலை பார்க்குறேன். எனக்கு 1 பெண் குழந்தை இருக்கா. நான் மதுரைல இருக்கேன். நீங்க ?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

என் பெயர் கற்பகம்,am housewife,am chennai

enna busy ah

ம கொஞ்சம் பா. Bye டேக் கேர்

ஜென்னிவினோ

Dare To Paly With Life

ஹாய் ஹாய் ஹாய் தோழிகளே மதிய வணக்கம். யார் யார் இருக்கிங்க வாங்க பார்களாம்.

ஹாய் dharshini மதிய வணக்கம்.எப்படி இருக்கீங்க?

ஹாய் ப்ரண்ட்ஸ் யாரெல்லாம் இருக்கீங்க? அரட்டையில?

ஹாய் தோழி நாம் இதற்கு முன் அறிமுகம் ஆகி இருக்கிறோமா எனக்கு தெரியவில்லை,மன்னிக்கவும்.இருந்தாலும் நான் நன்றாக இருக்கிறேன்,நீங்க எப்படி இருக்கிங்க.

மேலும் சில பதிவுகள்