அமர்க்கள அரட்டை

எல்லோரும் இங்க வந்து அமர்க்களமா அரட்டை அடிங்க பார்க்கலாம்..

பாக்கியா நான் வந்துட்டேன் naan thaan first

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Nalla vikirangaya titleu.amarakalam sholininu ninipu.

Be simple be sample

இங்க வந்துட்டேன்.

Naan podarthukula vanthutu intha ammathan firstam.

Be simple be sample

இந்த இழை முடிச்சதும் அங்க போகலாம். (குளு குளு மாம்பழ அரட்டை )

அவங்க அமர்க்களம் சாலினியா இருந்தா உனக்கு என்னமா கஷ்டம் ரேவதி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

எங்க தல அஜித்தை நினைச்சு தலைப்பு வச்சிருக்கேன்.. உனக்கு பொறாமை.. நம்ம தமிங்க்லிசில் ஒரு இழை இல்லையேன்னு..
தனா தான் first.. அவங்களுக்கு ஒரு ஷோ டிக்கெட் குடுத்துருவோம்..
காயூ நீங்க ஒரு இழை ஆரம்பிச்சு இருக்கீங்களா? நாம எதில் தொடர்வது?

"எல்லாம் நன்மைக்கே"

இந்த ரேவதிக்கு என்ன ஆச்சு. ? விட்டுக்காரர்கூட எதாவது சண்டையா?

Enga ponniga start panidu.
Uma varum pothu mambazha kudai ethunu vanthuduga.summa varathiga

Be simple be sample

ரேவதி நீ எந்த விசயத்தையும் ஒத்துக்கவே மாட்டியே சரி சரி பாக்கியா நீங்க first வரவங்களுக்கு தரேன்னு சொன்னதை ரேவதிக்கு குடுத்துருங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்