வணக்கம், நான் 3 மாத கர்பமாக உள்ளேன். 13வது வாரத்தில் scan செய்ததில் placenta posteiour covering os, placenta low lying என்று இருந்தது. இதைப்பற்றி ஹாஸ்பிடலில் எதுவும் சொல்லவில்லை. நான் ரெஸ்டில் இருக்க வேண்டுமா என்று கேட்டதற்கு இறுந்தால் நல்லது என்று சொன்னான்ங.இதை பற்றி தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும்.
I'm having pre diabetic patient problem also. I'm suffering with constipation, because of pre diabetic I can eat banana. Moreover I'm not feeling to eat. Give me some solution plzz.
Thank u
No husband and wife
No husband and wife relationship throughout ur pregnancy due to low lying placenta.....இது மட்டும் தான் தெரியும் ... மற்றது பற்றி வேற யாரும் தெரிஞ்சவங்க சொல்லுவாங்க... tc...
low lying placenta
http://www.arusuvai.com/tamil/node/15817 இந்த லிங்க் ஐ பாருங்கள். இது first trimester லையே பார்த்துட்டதால செகண்ட் , third trimester ல சரியாயிட வாய்ப்புகள் நிறைய இருக்கு. நீங்க நல்ல ரெஸ்ட் ல இருங்க. better dont have intercourse throughout ur pregnancy . மற்றபடி ஒரு பிரச்னையும் இல்ல. சந்தோசமா இருங்க. டாக்டரின் ஆலோசனையை follow பண்ணுங்க.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
Thanks Janani and karthika
Thanks Janani and karthika for ur replies.
I'm worried because this s my first baby after several yrs. Pls give suggestion for gestational diabetic. I'm suffering with urinary infection(less amount of urine passed)
I'm not using my laptop, typing from mobile phone. So pls don't mistake me for typing in English.
Krishna
hi ravik
இளநீர் குடிங்க. skimmed மோர் குடிங்க. தண்ணீர் நிறைய குடிங்க. உணவு, பால் , ஜூஸ் இதில் சர்க்கரையை குறைசிருங்க. கிழங்கு வகைகளை குறைசிருங்கள். fibre அதிகம் இருக்கும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் தினமும் உணவில் சேர்த்துக்குங்க. அரிசி உணவை குறைவான அளவில் ஒரு நேரம் மட்டும் எடுத்துக்குங்க.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
இளநீர் குடிக்க கூடதுன்னு
இளநீர் குடிக்க கூடதுன்னு சொல்லிருக்கங. ஸுகர் லெவெல் எறுமாம். சாப்பாடு சரியா சாப்பிட முடியல. முதல்ல பரவாஇல்லாம சாப்பிட்டேன். இப்போ அதுல பாதிதான் சாப்பிட முடியுது. எடை கூடவே இல்ல. என்ன பண்ணுரதுன்ன்னு சொல்லுன்ங.
Krishna
Krishna
hi ravik
CONGRATS.I AM HAPPY 4 U.உங்களுக்கு placenta posteiour covering os, placenta low lying இருக்கிறது என்றல் பயப்பட வேண்டாம் இது போன்றே pregnancy முழுவதும் இருந்தால் elective cesaerean செய்ய வேண்டி இருக்குமே தவிர் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இருக்கா தாம் இது என் கணவர் [டாக்டர் ] சொன்னது அதனால் நிம்மதியாக சந்தோசமாக இருங்கள். ஆரஞ்சு சாப்பிடுங்கள் constipation ப்ரோப்லேம் இருக்காது. தண்ணீர் நிறைய குடித்தால் நல்லது.ஓட்ஸ் சப்பாத்தி இவையெல்லாம் செறுத்து ரைஸ் ஐ குறைத்தால் டியாபெட்ஸ் constipation இருண்டுக்கும் நல்லது .have a happy pregnancy,all the best.
sukhi.
Thank u shuki
இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு. உன்களுக்கும் உன்கள் கனவருக்கும் எனது நன்றி.
Krishna
hi ravik
எல்லாருக்கும் 4 or 5 மாதம் வரை சரியாய் சாப்பாடு எடுக்காது . athukkku அப்புறம் நல்ல பசிக்கும். healthyaa saapidunga. தினமும் ஒரு கீரை சாப்பிடுங்க. 5 மாதம் வரை தினமும் 4 பாதாம் ஊற வைத்து சாப்பிடுங்க. கால்சியம் , அயன் அதிகம் இருக்கும் food எடுத்துக்குங்க.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
நன்றி கர்திகா, முதல் 2 மாதம்
நன்றி கர்திகா,
முதல் 2 மாதம் கீரை நன்றாகதான் சாப்பிடேன், ஆனால் இப்பொல்லாம் கீரை பார்த்தாலே பிடிக்கலை. வாமிட் எதுவும் இல்லை, ஆனாலும் வயிறு எப்பவும் மந்தமகவே இருக்கு.
Krishna
do not worry !
I had this LLP(Low Lying Placenta) at 18 weeks. Since it was identified earlier , there are more chances that placenta move upwards when the Uterus expands in the 2dn or 3rd trimister.
Mine was moving upwards as expected...so stay positive.
God is Great