பஹ்ரைன் தோழீகள் பகுதி 2.
ஹாய் பஹ்ரைன் தோழீஸ் அனைவரும் நலமா. ஹாய் தோழீஸ் எனக்கு ஒரு ஆசைபா நம்ம எல்லோரும் ஒரு இடத்தில் சேர்ந்து சந்திக்க வேண்டும் என்று. உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் சொல்லுங்கள் நாம் அனைவரும் சேர்ந்து சந்திக்கலாம்.
பஹ்ரைன் தோழீகள் பகுதி 2.
ஹாய் பஹ்ரைன் தோழீஸ் அனைவரும் நலமா. ஹாய் தோழீஸ் எனக்கு ஒரு ஆசைபா நம்ம எல்லோரும் ஒரு இடத்தில் சேர்ந்து சந்திக்க வேண்டும் என்று. உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் சொல்லுங்கள் நாம் அனைவரும் சேர்ந்து சந்திக்கலாம்.
hai mahi
enna pa engalukku ellam reply panna mattingala
hi mahe
s i got ur mail.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
hello bahrain friends
அனிதா. நீங்க அக்கான்னு எனாதான் சொன்னீங்களா. மனசு வலிக்குதுப்பா. உங்கள விட சின்ன பொண்ண பார்த்து அக்கான்னு சொல்லிடீங்களே, கார்த்திகா நே கூப்பிடுங்க. dr .சேகர் பார்த்துட்டு வந்தாச்சா. சளி இருக்கிறதுனால சரியா தூங்கல போல. மடியில போட்டு தாலாட்டு பாடி தூங்க வையுங்க.
mahe நாங்க முன்னாடி திவ்ய textiles கிட்ட தான் இருந்தோம். இப்போ rasruman ல இருக்கோம்.
felzia உங்க job எப்படி இருக்கு, பசங்க எப்படி இருக்காங்க. லீவ் ல வெளிய போகலையா
உமா. GSF பக்கம் வந்தால் சொல்றேன். உங்க ஆபீஸ் manama ல இருக்கா. a
மீனா. happy journey
ராதிகா, பசங்க எப்படி இருக்காங்க.
organiser சோனியா எங்க போயிட்டீங்க.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
என்ன கார்த்திகா மேடம்
என்ன மேடம் இப்பம் தான் தூங்கி முழிதிங்களா. வந்ததும் நான் தான் கிடைத்தேன்னா. எங்க சங்க தலைவி கார்திகா வாழ்க வாழ்க. இது எப்படி இருக்கு ஹி ஹி
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
hi rathika, cool..
hi rathika,
cool.. cool..
sorry sorry ma. i m confused, here many friends na,give me days to come to know. u ve two childrens na, r u working? give me ur id, i ve sent mail to soniya already.
mahe
ஹாய்
என்னப்பா இத்தனை பேர் தானா பஹ்ரைன்ல இனி மீட் பன்ரத பத்தி பேசலாமா. சூப்பரான இடம் சொல்லுங்ப்பா. ரொம்ப நேரம் பேசனும். தொந்தரவு இல்லாமல். ஜாலியாகவும் இருக்கனும். குழந்தைதளுக்கும் பிடித்து இருக்கனும். நல்ல இடமா யோசித்து சொல்லுங்க.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
சோனியா அணி தலைவி
சோனியா அணி தலைவி
சோனியா நிம்மதியா ரொம்ப நேரம் பேசனும்னா அதுக்கு ஒரே இடம்தான் இருக்கு.சோனியா இல்லம்.
என்ன மேடம் வசதி எப்படி.நல்ல சூடா பஜ்ஜி,சொஜ்ஜி பண்ணி வெச்சிடு நாங்க வந்து ஒரு கட்டு கட்டிடரோம்.எல்லாரோட
பசங்களையும் நீ பாத்துக்கோ உன் பெண்ட்லிய மட்டும் எங்கிட்ட குடுத்துரு ஒகே.சோனியா சர்வண்ட் கிடைச்சாச்சு மா.
கார்த்திகா
சின்னவளுக்கு ரொம்ப முடில பா,அதான் அருசுவைக்கு வர முடில.எனக்கு கொஞ்சம் பரவாயில்லை.
மஹி
எதுக்கு பா சாரி.நான் சும்மாதான் கிண்டல் பண்ண.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இவ்ளோ பேரா பஹ்ரைன்ல.இனி நாம எல்லாம்
ஒண்ணு.நான் வீட்லதான் இருக்கேன் பா.எனக்கும் ரெண்டு வால் பொண்ணுங்க.நீங்க எங்க இருக்கீங்க பா.இந்தியால எங்க இருக்கீங்க,இங்க எங்க இருக்கீங்க.
ஹாய் பஹ்ரைன்
ஹாய் ராதிகா நான் இல்லபா அணி தலைவி எல்லோரும் தான். எல்லோரும் ஆண்டலுஸ் கார்டன் சொல்ராங்கபா. எல்லாரும் என்ன சொல்ரிங்க. இந்த வெள்ளினா ராதிகா உங்களால வரமுடியாதுலாபா நீங்க என்ன சொல்ரிங்க. அடுத்த வாரம்னா மீனாக்கா வரமுடியாது சோ எல்லாரும் என்ன சொல்ரிங்க. கார்த்திகா, நாகராணி, சோனியா நாங்க மூன்று பேரும் என்ன சாப்பாடு கொண்டு வரலாம்னி யோசித்து வைத்தாச்சி . இனி விருப்பம் படுரவங்க நீங்க வந்து சொல்லுங்க எந்த வெள்ளி என்று என்ன டிஸ் என்றும் ஒகேவா. பஹ்ரைன் சங்க உறுப்பினர் சோனியா ஹி ஹி ஹி
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
சோனியா
என்னால இன்னும் 10 நாளைக்கு வெளில வரமுடியாது பா.நீங்க மீட் பண்ணுங்க என்னால அது தள்ளி போக வேணாம்.நாம
மறுபடியும் அடுத்த மாசம் மீட் பண்ணலாம்
பஹ்ரைன் தோழீஸ்
ஹாய் ஃப்ரண்ட்ஸ் இந்த வாரம் வெள்ளி நாம மீட் பன்னலாம். வரவங்க வந்து இப்போதே சொல்லிடுங்க. மாலை 5 தில் இருந்து 8 வரை ஓகே வா. யாருக்கு எல்லாம் வர முடியும்மோ அவங்க இங்க வந்தோ அல்லது சாட்டிலோ சொல்லிடுங்கபா.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா