தைலம் உபயோகிப்பதால் குழந்தை பேறுக்கு பாதிப்பா?

நான் எப்பொதும் tiger balm, zandu balm, axe, amurtanjan liquid உபயோகித்து கொண்டிருப்பேன். எனக்கு தைலம் வாசனை ரொம்ப பிடிக்கும்...தனிமையில் இருக்கும் போது எப்போதும் வாசனை பிடித்துக்கொண்டிருப்பேன் எனக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிரது எனக்கு குழந்தையில்லை இங்குள்ள அரபி ஒருவர் கூறினார் அடிக்கடி தைலம் உபயோகித்தால் குழந்தை பிறக்காது என்று இது உண்மையா? தெரிந்தால் எனக்கு உதவி செய்யுங்கள் தோழிகலே.

நேற்று எனக்கு முதல் நாள் பிரீயட் ப்லீட் (slight bleeding with brown) ஆகவில்லை ப்ரவுன் டிஸ்சார்ஜ் மாதிரி உள்ளது. பயங்கர காய்ச்சல், தலைவலி, back pain உடம்பு முழுக்க வலி ரொம்ப முடியாமல் ஒரு பாதி டோலொ (tablet - panadol dolo) எடுத்துக்கொண்டேன். இன்று இரண்டாவது நாள் ஆனால் இன்னும் நேற்று போலவே ப்ரவுன் டிஸ்சார்ஜ் எப்படி யாருக்காவது அனுபவம் உண்டா.. Is this pregnancy symptoms or normal period please help me sisters.. நான் மாத்திரை சாப்பிட்டது தவறா? யாராவது உதவுங்கள்

குழந்தை பெற்ற அனுபவசாலிகள் யாராவது உதவுங்கள்.. எனக்கு யாராவது பதில் போடுங்கள்

யாருமே இல்லையா???

சில அறிவுரைகளை வெளிப்படையாக வலைத்தளத்தில் கூற முடியவில்லை, உங்கள் மெயில் ஐடி தாருங்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

jonesh.shimna@gmail.com neegal paarthathum sollunga na delete pannidraen pa... Thanks for your kind reply

Please reply pannuga pa

noted ur mail id shima, u take out from here

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

I am waiting for your mail

யாருமே எனக்கு பதில் போடமாட்டீங்களா பா...எல்லோரும் போயிடிங்களா.. நாளைக்காவது பதில் போடுங்க பா ப்ளீஸ்....

குழந்தை பொற்றவர்கள், pregnancyயாக உள்ளவர்களுக்கு இது போல நடந்ததுண்ட ப்லீஸ் சொல்லுங்க. இரண்டாவது நாளாக எனக்கு ப்ரவுன் டிஸ்சர்ஜ் (brown discharge no bleeding) is this pregnancy symptoms or normal period... my due date also 10th april..

மேலும் சில பதிவுகள்