எனது மகனின் வயது 19 month . அவருக்கு இப்பொழுதும் நான் தாய்ப்பால் தான் கொடுக்கின்றேன். எவ்வாறு தாய்ப்பாலை நிறுத்துவது. அவர் powder milk, homo milk எதுவுமே குடிப்பதில்லை. doctor விரைவில் தாய்ப்பால்
கொடுப்பதை நிறுத்தச் சொல்கிறார். யாராவது உடன் பதில்சொல்லுங்கள் please.
ஹாய் sasi12
உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை மறக்கடிப்பது பற்றி கேட்டு இருக்கிறீர்கள் இந்த த்ரெட்ல போய் பாருங்கள்
http://www.arusuvai.com/tamil/forum/no/7672 மேலும் சந்தேகம் இருந்தால் கேட்க்கவும்.
அன்புடன் கதீஜா.
நன்றி கதீஜா.
உங்கள் ஆலோசனைக்கு நன்றி. முயற்சி செய்து பார்க்கிறேன்.
அன்புள்ள நண்பி சசி.