USA வில் வாழும் தோழிகள் - பாகம் 4

USA வில் வாழும் தோழிகள் அனைவரும் இங்கு வந்து அரட்டையை தொடருங்கள்.
அன்புடன்
கீதா ஆச்சல்

இங்க இருக்காங்களா? நியூஜெர்ஸில எங்க இருக்காங்க?அப்போ நீங்களும் இங்க வருவீங்களா?சும்மா லிவுக்கு தான் பா

naan antha edam kelvipattu irukean but ponathu illai athu jublieehills iruthu 50or 60 km iruku
konjam outer area endru nenaikirean but sariya theriyala because anga naan 2yrs than iruthen

தாமரை, ராஜி
உங்களிடம் பேசியதில் சந்தோசம்.
நாளைக்கு பாக்கலாமா?(சாலமன் அய்யா மாதிரி சொல்லி நீங்களே சிரிச்சுக்கோங்க)

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

அதே மாதிரி சொல்லி பார்த்துக்கிட்டேன், ஹா ஹா போய்ட்டு வாங்க பா, நாளைக்கே பார்க்கலாம்..

eppathiku anga vara idea illai but innum konja naal anathum kandipa en friend vikutu varuveen ennudaiya relations neraiya per newjersey irukanga ok en paiyan aluthutaen poi kulikavaikanum meendum naalai santhipoom ok bye & take care

ஹாய் தாமரை,
நலமா? சந்தோஷ் நலமா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நல்லா இருக்கோம் மேடம்,நீங்க இங்க இந்த திரட் வந்து என்ன விசாரிப்பீங்கனு நினைக்கல மேடம்,எனக்கு ரொம்ப சந்தோசம்,சந்தோஷ் ரொம்ப நல்லா இருக்கான்,வாலுதான் கொஞ்சம் அதிகம்..இப்போதான் திரும்ப வந்து இந்த பதிவு பார்த்தேன்..ரொம்ப நன்றி எங்களை விசாரித்தற்கு..

அமெரிக்க தோழிகள் எப்படி இருக்கிறீர்கள்? அனைவரும் நலமா? யாரும் அரட்டைக்கு வரவில்லை போல் தெரிகிறது சில நாட்களாக .... ரொம்ப பிசியாக இருக்கிறீர்களா?.........யாரேனும் அரட்டை அடித்து கொண்டிருந்தால் பதில் போடுங்கள்.

KEEP SMILING.

Hi All, I am new to this forum.. I am in NJ for the past 7 months... I was working in India and now it's very boring to stay at home without any friends near by:(
Just trying to figure out how to spend time effectively...

Hope to find new friends here :)

Rgds,
Bindu

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்