stress குறைய வழி சொல்லுங்கள்

அன்பு சகோதரிகளுக்கு வணக்கம், நீங்கள் அனைவரும் நலமா?..
எனக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. கணவர் அன்பாய் தான் இருக்கிரார். குழந்தை இல்லை. அதை விட பெரிய விஷயம். சில சமயங்களில் இவருக்கு ரொம்ப கோபம் வருகிறது. அப்படி கோபமாக இருக்கும் போது என்னிடம் பேச மாட்டார். என் கையால் சாப்பிட மாட்டார்.
அவர் நார்மலாக குறைந்தது 2 நாட்களாவது ஆகும். பேசாமல் இருக்கும் இரண்டு நாளும் கொடுமை சகோதரி. நாங்கள் தனியாக இருக்கிறோம். மேலும், இவர், பெரும்பாலும் விடிகாலையில்(5-6 a.m) தான் உறவு கொள்கிரார். எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கரார்.
இரவு ஒரு மணி வரை நெட் பார்க்கிறார். இதை விட கொடுமை. காலையில் உறவு கொண்டு 7 மணிக்கு வாக்கிங் கூட்டி போகிறார் சகோதரி. கால் நடக்க முடியாமல் இழுத்துக் கொள்ளும். .இதற்கு என்ன செய்யலாம், இதனால் மன உளைச்சல் அதிகமாக உள்ளது.
ப்ளீஸ், பதில் போடுங்கள். எனக்கு 2 அண்ணன்கள் மட்டும் தான். என் பெற்றோர் 60+.

unga email id ku mail pogala pls send email kkvelchennai@gmail.com r 9940586595

lifela onnum illai 8344525601

intha advice yar manasaiyun kayam paduthama msg irukkanum
my request

lifela onnum illai 8344525601

pls friends dont share ur mail id or phone number in this. eatha daily yaravathu solla vendi iruku school kulanthukiu solra mathiri. we can find their intention the way they ans. I dont Know how to type in Tamil otherwise i would have killed them. pls admin block the people who all r misusing these site. Dear sailu unga life ya innum complicate pannikanum nu unga mail id ya enga kudutheangala? ungaluku ans pannaratha iruntha engaye reply pannuvom unga mail id ellam enga yarum keaka matanga konjam purinchu nadanthu konga athu ungaluku than nallu thu.

டியர் அகிலா, இன்னும் கஷ்டப்படுத்திக்கும் எண்ணம் இல்லை. நீங்கள் சொல்வது சரிதான். யாராவது இதற்கு மறு பதிவிட மாட்டார்களா என்ற எண்ணத்தில் தான் சகோதரி மைல் ஐ.டி. தந்தேன். உண்மையில் யாரிடமும் பகிர முடியாமல் தவிக்கிறேன் சகோதரி. உங்கள் அக்கரையான பதிவிற்க்கு நன்றி

நீங்க தனிஆள் இல்லைங்கரதை மனசில் வச்சுக்குங்க..கோபக்கார கணவருக்கு பாசம் அதிகமாக இருக்கும் எப்பொவும்..ஆனால் அவரை கைக்குள் போடுவது உங்க கைய்யில் தான் இருக்கு..சமையல் முதல் மற்ற வீட்டு பராமரிப்பு,அன்பு எல்லாத்திலும் உங்களை மிஞ்ச ஆளில்லை என்பது போல் நடந்துக்கணும்.குழந்தைங்க வந்துட்டால் கண்டிப்பா பொறுமை தானா வரும்..என் மனைவி தான் பெஸ்ட் நு மனசில் அவர் நினைச்சுட்டால் போதும் பொறுமை மெல்ல மெல்ல வந்துடும்..பேசாமல் இருக்குற அளவுக்கு விஆதீங்க..கோபமா இருக்கப்ப கண்டிப்பா வாய் பேசாம இருப்பது நல்லது..நாம ஜெயிக்கனுமேன்னு அப்பத்திக்கி எதாவது பேசினால் அவங்க பிறகு பேசாம இருப்பாங்க.ஒன்னுமே தெரியாத அப்பாவி போல முகத்தை வச்சுட்டு பேசாம இருங்க..இனி தப்பு உங்க மேல இல்லைன்னா கூட டக்குன்னு சாரி சொல்லி கவுத்துடுங்க.முதல்ல ஈகோ விட்டு கொடுக்காது ஆனால் போக போக இதெல்லாம் தானா வரும்;)..வீட்டு வேலையை முன்னயே முடிச்சுட்டு நிறைய நேரம் வேலையில்லாமல் அவரோட செலவிடுங்க..மற்ற உங்க பேர்சனல் விஷயங்களை உங்களுக்குள்ள தான் தீர்த்துக்கணும் யாரும் உதவ முடியாது

டியர் ஷைலு இது எல்லாம் ஒரு பிரச்சனியும் இல்ல. அவரு கோவம் மா இருக்கும் பொது நீங்க என்னநு கேஈளுங்க சொன்ன பாருங்க இல்லன விட்டுடுங்க. நீங்க எப்பவும் போல இருங்க. எங்க அம்மா சொல்ற ஒரு விஷயம் கல்யாணம் ஆகி முதல் 2 வருடம் நீங்க பொண்ணுங்க கொஞ்சம் விட்டு குடுத்து போங்க அப்பறம் காலம் எல்லாம் avanga உங்க கிட்ட இருப்பாங்க. இது உண்மை ஷைலு. நீங்க கொஞ்சம் கோவம் படாதீங்க உங்க பீலிங்க்ஸ் புரியுது ஆனா என்ன பண்றது இது நம்ம வாழ்கை நம்ம தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகணும் நீங்க அவரு இதாவது கோவம் வந்து சொன்ன நீங்க சாரி சொலுங்க அவரு நல்ல மூட்ல இருக்கும் பொது நான் பண்றது உங்களுக்கு இதாவது புடிக்கலையa ணு கேஈளுங்க. நெட் பாக்குறது எல்லாம் எல்லார் விடுளையும் நடக்குறது அது எல்லாம் ஒரு பெரிய விஷயம்மாவே எஅடுகதீங்க.

anbu tholiye, intha mathiriyana prachinaigali nanum niraiya kelvipatirukiren,avar kobapadumbodhum,pesamal irupathaiyum kandu neengal varuthapadavendam,indha madhiri nerangalil pesamal irupathu migavum nalathu,meddhuvaga pesi parungal,pesavilai enral vittu vidungal,neengal kandu kollamal ungal velaigalai parungal,thanaga sariyagi vidum

unga kanvarutta vittukuduthu poi parunga unga life kandippa nallarukkum unga sister mathiri ninachukkonga.all the best dear...........................

மேலும் சில பதிவுகள்