உங்களின் குழந்தை பிறந்ததிலிருந்தே எடை குறைவா இல்லை இப்பொழுது தானா?
குழந்தை ஆக்ட்டிவாக இருக்காங்களா இல்லையா? ஏழு வ்யதாகிரதல்லவா அவர்களது மெட்டபாலிசம் ரேட் அதிகமாக இருப்பதனால் ஒருவேளை அவர்கள் உங்களுக்கு எடை குறைவாக இருப்பதாக தெரியலாம். இல்லை மருத்துவர் எடை கம்மியாக இருக்கிறாள் என்று சொன்னார்களா? கவலை படாதீர்கள் இப்பொழுது உள்ள நிலையில் குண்டாக இருந்தால் தான் பிரச்சனை.
என் மகள் இப்படி தான் பிறந்ததிலிருந்தே அண்டர் வெயிட் தான் ஆனால் அவள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் நான் எதை பற்றியும் கவலை பட்டதே இல்லை.
உங்களின் குழந்தையை கட்டாயப்படுத்தி உணவை திணிக்க வேண்டாம். அவர்களாகவே புரிந்துக் கொண்டு சாப்பிடுவார்கள். அதனால் ரொம்பவும் கவலைப்படவே வேண்டாம்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
thank u Lavanya. Her birth weight is 2.5 kgs she is very active. usually i won't worry but nowadays whereever we go, everybody start telling why she is lien?
கவலை படாதீங்க..ஏன் ஒல்லியா இருக்கான்னா நானே எல்லாம் சாப்பிட்டுடுவேன் அதனாலன்னு சொல்ல முடியுமா..பொண்ணு சுறுசுறுப்பா இருக்கான்னு சொல்றீங்க பிறகு விடுங்க..அவங்க வளர்ந்தபின் ஒரு கட்டத்தில் உடம்பு ஏறுதேன்னு கவலை படுவாங்க..நீங்க ஹோமியோ மருந்துகடையில் பாலாடோன்(balatone) நு கேட்டு வாங்கி தினம் கொடுங்க..முன்பு என் மகளுக்கு கொடுத்திருக்கேன் நல்ல வித்யாசம் இருந்தது..இல்ல ஆயுர்வேதத்தில் சில மருந்துகள் தருவாங்க அது நல்ல படியெடுக்கும்(பசி கம்மின்னா மட்டும் இதெல்லாம் செய்யுங்க)சாப்பிடவும் செய்றாங்க ஆனால் ஒல்லின்னா ரொம்ப சந்தோஷம்னு விட்டுடுங்க
காயத்ரி

thank u Lavanya. Her birth
thank u Lavanya. Her birth weight is 2.5 kgs she is very active. usually i won't worry but nowadays whereever we go, everybody start telling why she is lien?
anbe sivam
weight
கவலை படாதீங்க..ஏன் ஒல்லியா இருக்கான்னா நானே எல்லாம் சாப்பிட்டுடுவேன் அதனாலன்னு சொல்ல முடியுமா..பொண்ணு சுறுசுறுப்பா இருக்கான்னு சொல்றீங்க பிறகு விடுங்க..அவங்க வளர்ந்தபின் ஒரு கட்டத்தில் உடம்பு ஏறுதேன்னு கவலை படுவாங்க..நீங்க ஹோமியோ மருந்துகடையில் பாலாடோன்(balatone) நு கேட்டு வாங்கி தினம் கொடுங்க..முன்பு என் மகளுக்கு கொடுத்திருக்கேன் நல்ல வித்யாசம் இருந்தது..இல்ல ஆயுர்வேதத்தில் சில மருந்துகள் தருவாங்க அது நல்ல படியெடுக்கும்(பசி கம்மின்னா மட்டும் இதெல்லாம் செய்யுங்க)சாப்பிடவும் செய்றாங்க ஆனால் ஒல்லின்னா ரொம்ப சந்தோஷம்னு விட்டுடுங்க
hi
hi thalika, thank you for your reply. Eating is not a problem for her,anyway i will try balatone
thank u
anbe sivam