என் இனிய தோழிகளை தேடி,,,,,,,

ஹாய் ரே,நித்தி,வனி,வினோ,ஸ்வர்,கல்ப்ஸ்,ரேனு,இப்படி உங்களை தேடிட்டு இருக்கேன்பா,,யாரவது வரமாட்டீங்களா????

நீங்கா நினைவுகளுடன் தோழி சஜன்யா,,,

யாருமே இல்லையா பா,பெயரை சொல்லாமல் விடுபட்ட தோழிகள் மன்னிக்கவும்பா,,

All is well

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
தோழியே,,,தோழியே,,,,,
இந்த நாள் அன்று போல் இல்லையே அது ஏன்?ஏன்?தோழியே!!!!!!
அட இப்டி பாட்டு போட்டாவது யாரையாவது கண்டுபிடிப்போம்,,,,,

All is well

எல்லோரும் சைலன்ட் ரீடர் ஆகிட்டிங்க,,,,எவ்ளோ நேரமா நானும் தேடுறது,வனிதா நீங்களுமா சைலன்ட்டா இருக்கீங்க,,,,நான் போகிறேன் யாரவது வந்து இந்த பழைய நட்பை தொடருங்கள் பை,,பை,,,

All is well

ஹாய் சஜூ எப்படி இருக்க? இரு குட்டிகளையும் வச்சுட்டு ஒரே டென்சன்பா.அதா சரியா வரமுடியல,சாரிப்பா....வீட்டில் அனைவரும் நலமா?

ரொம்ப சந்தோஷம்பா நீங்களாவது வந்தீங்களே,,,நலம் பா.என்ன குழந்தை உங்களுக்கு பிறந்துள்ளது?எனக்கு பெண் குழந்தை பா,பெயர் தியா ஸ்ரீ,

All is well

நானும் உங்க லிஸ்ட்ல சேரலாமா?

ரேணு
இப்பல்லாம் ஏன் நியூஸ் வாசிக்க வரல?
ஹாய் சஜன்யா,பாரதி

இங்கே அழைத்திருக்கும் வனி நானா??? நலமா இருக்கீங்களா? எங்க இப்பலாம் உங்களை காணோம்?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாரதி நீங்க தாராளமா எங்க லிஸ்ட்ல சேரலாம்,வருக வருக!!
வனி,நீங்களேதான்,என்ன மறந்துட்டீங்களா?எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது பா அதான் ஒரு 4 மாதஙகள் அருசுவைக்கு லீவ் போட்டுட்டேன்,

All is well

today new thread create pani eruken anga vanga,

மேலும் சில பதிவுகள்