வனிதா கூப்பிடுறேன்... அரட்டையடிக்கவாது வாங்க!!!

அன்பு தோழிகளே... எங்க போனீங்க எல்லாரும்?? இவ்வளவு அமைதியா இருந்தா நல்லாவா இருக்கு? வாங்க அரட்டையடிக்க... திங்கள் கிழமையும் அதுவுமா தூங்க கூடாது. ;)

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

மக்களே... வாங்க... அட்டண்டன்ஸ் போட. :) தமிழில் போடணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vanitha akka... Indha izhai la enaku exception unda? Neenga permission kudutha mattum nan ungaloda join pannikiren...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வனிதா, தமிங்கலம் என்றால் என்ன? தயவு செய்து தெளிவாக விளக்கவும் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நித்யா... எக்ஸப்ஷன் உண்டுங்க... வாங்க :)

பிந்து... தமி/ழ் + ஆ/ங்கிலம் தான் தமிங்கிலம் ;) ஹிஹிஹீ. மற்றவர்கள் பயன்படுத்தியபோதெல்லாம் சந்தேகம் கேட்க மாட்டீங்களே... வனி தான் சிக்கினனா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் என்னுடைய பதிவை எடிட் செய்வதற்குள் பதில் சொல்லிட்டீங்களே பரவாயில்லை...

இப்போ சொல்லுங்கள் மேலே உள்ள இந்த வாக்கியம் தமிங்கலமா இல்லையா???? :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

விட்டுடுங்க... ;( முடியல... வடிவேல் ஸ்டைலில் என்னை அழ விடாதீங்க... வனி பாவம் வனி பாவம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாவமா? நீங்களா?
:) ஏற்றுக் கொள்ளவே முடியாது :)

நான் இங்கே என்ன தீர்ப்பு சொல்றதுன்னு தலையை பிச்சிட்டு இருக்கேன் இல்லை :) இதுக்கு ரூட் காஸ் யாரு???? :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

எத்தனை முறை நாங்க இதே நிலையில் நின்னு மண்டை காய்ந்திருப்போம்.... நீங்க ஜம்முன்னு குழப்பிட்டு போயிருப்பீங்க ;) தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிச்சீங்க தானே... இப்போ நாங்க பக்கம் பக்கமா கூட அடிக்கலயே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓஹோ இது தானா நீங்க என்னை நடுவரா இருக்க கேட்ட ரகசியம்...
இப்போ தானே உங்களுடைய பாசத்திற்க்கான உண்மையான காரணம் புரிகிறது....

நீங்க ரொம்ப நல்லவங்க............ :P

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

vanakam
i dont no how to type in tamil .,&where did i add my recipi
iam new admision of our arattai mandram could u teach me

dont cry because its over smile because it happened

மேலும் சில பதிவுகள்