உணவுச் சத்துக்கள் என்றால் என்ன?

உணவுச் சத்துக்கள் என்றால் என்ன? எவற்றைப் பற்றி இங்கே ஆலோசிக்கலாம்?

அறிவியலின்படி ஒவ்வொரு உணவுப் பொருளும் பல வேதிப் பொருட்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு வேதிப் பொருளுக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. இந்த வேதிப் பொருட்களே நமக்கு தேவையான சத்துக்களை தருகின்றன. பொருட்களில் அடங்கியுள்ள புரதம், கொழுப்பு, தாதுக்கள், உயிர்ச்சத்துக்கள், கார்போ ஹைட்ரேட்ஸ் போன்றவை நமக்கு இன்றியமையாதவை. எந்த உணவுப் பொருளில் என்னச் சத்துக்கள் அடங்கியுள்ளன, அந்தச் சத்துக்களால் கிடைக்கும் பயன்கள் போன்ற அனைத்து சந்தேகங்களுக்கும் இங்கே விடை கிடைக்கும். இது குறித்து உங்களிடன் உள்ள தகவல்களை மற்றவர்களுடன் நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம்.

அவகடோ ஒரு நல்ல உனவு என்று கேல்வி பட்டேன். அதை பற்றி தெறிந்ததை விலக்குஙல்

மேலும் சில பதிவுகள்