pls friends help pannunga.ennaku kaiyanam aki 4years akuthu.innum kuzhanthai illai.neer katti problem vera irukku.kalyanam anna nal irunthu treatment eduthutu irukken.but innam baby illai.yarachum help pannunga pls
pls friends help pannunga.ennaku kaiyanam aki 4years akuthu.innum kuzhanthai illai.neer katti problem vera irukku.kalyanam anna nal irunthu treatment eduthutu irukken.but innam baby illai.yarachum help pannunga pls
sasiprabhu
hi,
unga husband ku edhavahu problem ah?
hai gayathri, en husbanduku
hai gayathri, en husbanduku 2 times check panniyachu.ellame normal sonnana doctors.but innum kuzhanthi illai.
எல்லாம் நன்மைக்கே
Sasiprabu.......
சசி.... கவலை படாதீங்க பா. இங்கு அறுசுவையில் நீர்கட்டி பற்றி நிறைய விவாதித்திருக்கிறார்கள். மேலும் அதற்கு இயற்கை மருந்தாக மலைவேம்பு பற்றி நிறைய கூறியிருக்கிறார்கள். அவற்றை பொறுமையாக படித்து பலன் பெறுங்கள்.
மன்றத்தில் 'குழந்தை வரம் வேண்டுவோர்' என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கில் விஷயங்கள் உள்ளன. படித்து மேலும் சந்தேகம் இருந்தால் கேட்டு பதிவிடுங்கள்.
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
ananthapriya
thanks ananthapriya.but nan singaporela irukken.so malai vembu ingu kidaikumanu theriyala?i will try.but eppadi tamil eluthuringa.can i know?
எல்லாம் நன்மைக்கே
தமிழில் பதிவிட
தளத்தின் கீழே தமிழ் எழுத்துதவிக்கு போய் அதில் தமிங்கிலத்தில் அடிக்க கொடுத்திருக்கும் பெட்டியில் தட்டுங்க... கூடவே அந்த பதிவு கீழே தமிழில் மாறி வரும்... அதை காபி செய்து பதிவிட வேண்டிய இடத்தில் தமிழில் பதிவிடலாம்.
இது மொழிபெயர்ப்பு செய்யாது. தமிழ் உதவி தளத்தை நன்றாக படிக்கவும். பின் தமிழில் எழுதவும்.
Dreams Come True..
thanks
நன்ரி சுபன்யா
எல்லாம் நன்மைக்கே
help me
மலை வேம்பும்,வேப்ப மரமும் ஒன்ரா அல்லது வேர வேரயா.தயவுசெய்து யாராவது சொல்லுங்க friends pls
எல்லாம் நன்மைக்கே
sasi
இல்லை இல்லை..............அதுவேறு இது வேறு
by,
AnuGopi,
Be happy and Make others happy........
thanks anu..........
ரொம்ப நன்ரி அனு .இது வாங்கி வச்சா ரொம்ப நலு வரும?இல்லை சீக்கிரமே காஞ்டுமா
எல்லாம் நன்மைக்கே
mali vembu vangi fridge la
mali vembu vangi fridge la vacha romba nal varuma.becoz singapore 3 days thodarnthu vanga mudiyathu athanalla tnan ketten.
எல்லாம் நன்மைக்கே