அடடா... கவிதை பக்கம் பேசி இருக்கோம்... நீங்க கர்ப்பம் என தெரியாது. மிகுந்த மகிழ்ச்சி ரேவதி. தாயும், குழந்தையும் நலமோடு வாழ பிராத்தனைகள். :) நல்லா ஓய்வு எடுங்க.
உங்க வீட்டு மஹாலக்ஷ்மியை என் அன்பு முத்தங்களுடன் வாழ்த்துகிறேன். பத்திரமா பாத்துகோங்க. டாக்டர் கொடுத்த மாத்திரைகளை சரியா சாப்பிடுங்க. முக்கியமா செல்லத்துக்கு சளி பிடிக்காம பாத்துகோங்க :-).
தாயும் -சேயும்
அன்பு தோழியே ... உங்கள் குழந்தை சீரும் -சிறப்பும் ,வளமும்-நலமும்,பண்பும்- பாசமும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் !!!
revathi
தோழி உங்கள் பெண் வாழ்வில் எல்லா செல்வங்கலும் பெற்று இன்பமுடன் வாழ வாழ்த்துக்கள்.................................
greedings
congrats
shagee
ரேவதி
ரேவதி உங்கள் அழகு செல்லம் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகளும் ப்ரார்த்தனைகளும்.
ரேவதி
அடடா... கவிதை பக்கம் பேசி இருக்கோம்... நீங்க கர்ப்பம் என தெரியாது. மிகுந்த மகிழ்ச்சி ரேவதி. தாயும், குழந்தையும் நலமோடு வாழ பிராத்தனைகள். :) நல்லா ஓய்வு எடுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வாழ்த்துகிறேன்
உங்க வீட்டு மஹாலக்ஷ்மியை என் அன்பு முத்தங்களுடன் வாழ்த்துகிறேன். பத்திரமா பாத்துகோங்க. டாக்டர் கொடுத்த மாத்திரைகளை சரியா சாப்பிடுங்க. முக்கியமா செல்லத்துக்கு சளி பிடிக்காம பாத்துகோங்க :-).
வாழ்த்துக்கள் ரேவதி
உங்கள் குட்டி தேவதை வாழ்வில் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ என் மனம் நிறைந்த ஆசிகள்.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
congratulation
romba happya iruku sister unga kutties endo muthangal
நன்றி
வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றியும்,.... மகிழ்ச்சியும்.........!
The most difficult phase of life is not when no one understands u;
It is when u don't understand ur self.
வாழ்த்துக்கள்
தாயும், குழந்தையும் நலமோடு வாழ வாழ்த்துக்கள்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.