ஜன்னத் சேக்கை வாழ்த்தலாம் வாங்க...

உன் தலையில்வைத்து தூக்கியெறிந்த மல்லிகைப் பூக்கள் நட்ச்சத்திரங்கள்.
உன் பிறந்தநாளுக்கான மெழுகு வர்த்திகளை நான் இங்கிருந்தபடியே ஊதி அணைப்பேன்.

மரங்கள் தூரமாய் இருநதாலும் காற்று வீசும்தானே?
நான் மரம்!
என் வானத்தில் உனக்கோர் நிலவு உண்டு.
என் சாலையில் உனக்கோர் மரமுண்டு!
இது நமக்கு பிரிவில்லை!

சூரியன் மறைவது இன்னொரு விடியலுக்குத்தான்!
இது நமக்கு இலையுதிர் காலம் மீண்டும் நம் வாழ்வில் வசந்தம் வரும்!

அன்பு மனைவிக்கு என் இதயத்தின் அடிவாரத்திலிருந்து அன்பு கணவன் சேக் முஹைதீன் சொல்லும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Sheik anna... Anni ku en idhayam kanindha pirandha naal vazhthukkalai theriviyungal...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஜன்னத்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் சகோதரி. குன்றாத செல்வமும் குறையில்லா வாழ்வும் பெற பிரார்த்திக்கிறேன்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அண்ணா நலமா ?அண்ணி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை இந்த தங்கை கூறியதாக கூறவும் ,பூமியின் ஆயுள் வரை ,உங்கள் மனமும் ,உங்கள் மனைவியின் மனமும் ஒன்றாய் இயைந்து,பிள்ளைகளோடு சந்தோஷமாக இருக்க வேண்டுகிறேன் .குறைவில்லா அன்பை ஒருவர் மேல் ஒருவர் காட்டவும் வேண்டுகிறேன் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

sasipraba kaanum, pls yenkuda pesa yaarume elleyaa

yen iniya piranthanaal vazhthukal thozhiye,ovoru naalum eraivanin viruppathodu makilchi aagattum

ஷேக் அண்ணாவின் மனைவி ஜன்னத் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்ட்த்துக்கள்

ஜன்னத் அவர்களுக்கு!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ இனிதே வாழ்த்துகிறேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

திருமதி.ஷேக் அவர்களுக்கு தாமதமான மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்துக்கள் சகோதரிகள் சொன்ன நித்யா சரவணன்,மஞ்சுளா ,பாரதி,சம்ருதா,மெர்ஸானா,யோகராணி,கல்பனா சரவணன் அனைவருக்கும் உள்ளம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறார் சேக் ஜன்னத்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அன்பு ஜன்னத் ஷேக்

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்