"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))"

தோழிகளே,
தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்கலாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........
வாழ்த்துக்கள்.........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

""தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1
http://www.arusuvai.com/tamil/node/19991""

பாரதி முதலில் மன அமைதிக்கான வழிகள்......
1. பிடித்த வேலைகளை செய்யுங்கள்.
2. மெலடி மியூஸிக் கேளுங்கள்.
3. நிறைய நல்லவிஷயங்கள் படியுங்கள்.நூலகம் பக்கம்னா தினமும் வாக்கிங் சென்று கொஞ்சநேரம் படித்துவிட்டு வரலாம்.
4.நிறைய படிப்பது குழந்தையின் அறிவை வளர்குமாம்.கர்நாடிக் மியூஸிக் கேட்பது கணிதம் நன்றாக வருமாம்.பாகல்கள் கேட்பது கவனிக்கும் திறன் வளருமாம்.
ஒரு ஆராய்ச்சியில் சொன்னதுப்பா....

சாப்பாட்டுமுறைகள்:
1. தினமும் பச்சை காய்கள் சேர்த்துக்கங்க.கேரட் போல,கீரைகள் மதியம் மட்டும் எடுத்துக்கங்க.
2. ஆப்பிள் போன்ற பழங்களை ஜூஸாக பருகுவதைவிட தோழ் சீவி அப்படியே சாப்பிட்டால்தான் நல்லது.ஜூஸ்தான் வேணும்னா முன்னமே சொன்னதுபோல தண்ணீர் சேர்க்காமலோ,பால் செர்த்தோ பருகலாம்.சர்க்கரை வேணாம்.
3. தினமும் 2 மலை நெல்லிக்காய் சாப்பிசலாம்,தினம் 2 பேரிச்சம்பழம்(சூடு ஆகவே 2 போதும்).முலை கட்டிய பயிர்கள்,பச்சைப்பயிரு,தட்டைப்பயிரு,சுண்டல் போன்று.
4. நூடில்ஸ் வேண்டாம்ப்பா,அது ஜீரணிக்க ரொம்ப நேரமாகும். ரொம்ப விருப்பம்னா எப்பவாவது எடுத்துக்கங்க உள்ள வெஜிடபில்ஸ் போட்டு சாப்பிடுங்க. இதற்கு பதில் சந்தகை பிழிந்து சாப்பிடுங்கள்(இடியாப்பம்).
5.டிஃபன், சாதம் என்றில்லை எது முடியுதோ அதை சிறுக சிறுக அனைத்து சத்தும் கிடைக்குமாறு சாப்பிடுங்க.
6. பிஸ்கட்ஸ் போல சாப்பிட்டால் நெஞ்சக்கரிப்பு வரும்.வாமிட் வரும்.வாமிட் சமையத்தில் லெமன் வேண்டாம் தொண்டை புண்ணாகிடும்.புதினா,கொத்தமல்லி சட்னிபோல கெட்டியா காரம் கம்மியா சாப்பிடலாம்(சாதத்துடன்)பூண்டு குறைவா சேர்த்துக்கங்க.தக்காளி ரசம்,பருப்பு இருத்த தண்ணி ரசம்னு சாப்பிடுங்க.
7.பிளட் HP லெவல் கரெக்ட்டா இருந்தா வாரம் ஒருமுறை முருங்கைகீரை சூப் பருகுங்க.கொஞ்சம் குறைவா இருந்தா வாரம் 2 முறை பருகுங்க.
8.மாதுளை,சாத்துகுடி,ஆப்பிள் சாப்பிட்டா எதுத்துகிட்டுதான் வரும்.ஆப்பிளை வேணும்னா கொஞ்ச நாள் கழித்து சாப்பிச துவங்குங்க.மாதுளை போகவர ஒருபிடி சாப்பிடுங்க சரியாகிடும்.
9.காலையில் 8மணிக்கு 2 தோசையோ,இட்லியோ,சாப்பிடுங்க சப்பாத்ஹிபோல வேணாம் எதிர்க்கும்.1மணி கழித்து பால் சாத்துக்குடு பிக்ஸ் பண்ணி குடிங்க.10 மணிக்கு கொஞ்சம் காய் அல்லது கீரையுடன் சாதம் கம்மியாகவும் காய் கீரை அதிகமாகவும் இருக்குமாறு சாப்பிடுங்க.மீண்டும் ஒரு மணி கழித்து மாதுளை உதிர்த்து சாப்பிடுங்க.12 மணிக்கு கொஞ்சம் சாதம் சாம்பார் அல் குழம்பு, ரசம் சாப்பிடுங்க. கொஞ்சநேரம்கழித்து தூங்குங்க.......இடையில் ஆப்பிள்போல சாப்பிடுங்க ,இப்படி கொஞ்சநாள் சாப்பிடுங்க உங்களுக்கே பிடிபடும்.
10.காலையில் பல்துலக்கியதும் 1 டம்ளர் தண்ணீர் அருந்திடுங்க.அது வாமிடாகிடும் அல்லது நீங்கலே பண்ணிடுங்க.பின் வாமிட் குறையும்ப்பா.......
குட்டி படுத்தரான்....... மீண்டும் வந்து அடிக்கிரேன்........:)

ரேணுகா மிக்க நன்றி பா ,நீங்கள் சொன்ன படி செய்கிறேன் .என்னை போல தோழிகளும் உங்களின் சந்தேகங்களை இங்கு வந்து கேளுங்கள் ,நம் தோழிகள் வந்து பதில் அளிப்பார்கள் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

எனக்கு யாருமே பதில் சொல்ல மாற்றாங்க

எதிர்பார்ப்பு என்று சொல்லும் போதே... ஏமாற்றம் எட்டிப்பார்கிறது.
ஏமாற்றம் மனிதனை முட்டாளுக்கும் கண்கட்டி வித்தை.

asslamu alaikum sagotharigale en magaluku augest17 due date netru kelairnginamathiri yirukunu sonna doctoridam katinen avanga baby kilayirangiyiruku vilakennai palil kalanthu kodunga vali vandhudumnu sonnanga ena seyyalam plz enaku help pannunga nan dubaila yiruken ellarum nammaoorula yirukanga ithula epadi tamilla anupurathunum enaku sollunga nan puthusuplz help pannunga

yaravathu enaku help pannunga plz

நிஷா,
தமிழ் முக்கியம். உங்களின் நிலையறிந்து பதி கொடுக்கிறேன்.உங்கள் பக்கத்தின் கீழே கடைசியில் தமிழ் எழுத்துதவின்னு இருக்கும் அதை உபயோகித்து பதிவிடுங்கள்......
விளக்கெண்ணெய் எவ்வலவு சுத்தமானதுன்னு நமக்கு தெரியாது. நம்ம ஊரில் சீரகம் சிறிது எடுத்து தண்ணீரில் கொதிக்கவிட்டு அந்த நீரை பருக கொடுப்பாங்க..... ,நீங்கள் அங்கு இருப்பதால் அவரின் நிலையை மருத்துவரிடம்காட்டி அடுத்த கட்டம்போங்க. சீரக தச்ண்ணீர் குடிப்பதால் வேறு விளைவுகள் வராது பயம் வேண்டாம்.........:)வாழ்த்துக்கள்

தமிழ் ல டைப்பன்ன இந்த திரைக்கு கீழே தமிழ் எழுத்துதவி நு இருக்கும், அதை கிளிக் பன்னி கீழே உள்ள பாக்ஸ்ல தங்லீஷ்ல டைப் பன்னீங்கனா மேலே உள்ள பாக்ஸ்ல தமிழ் ல பதியும் அதை கட் பன்னி பதிளலி ல பேஸ்ட் பன்னி சென்ட் பன்னுங்க. கவலை படாதிங்க மா உங்க மகளுக்கு நல்லபடிய குழந்தை பிற்க்கும் மா. நா கடவுளிடம் வேண்டிகிறேன் மா.

ஹை சரசு எப்படி இருகிங்க? நன்ரி.

ANAIVARAYUM NESI

intha sceern last la arusuvai nu bold letterla irukkum parunga athula last la pathingana tamil ezhuthuthavinu irukkum atha clik panni pathingana therium ma.

na nalla irukean ma, neenga yepadi irukkinga?

மேலும் சில பதிவுகள்