சுவர்ணா விஜயகுமாருக்கு இன்று பிறந்தநாள்

நம் அருசுவை தோழி சுவர்ணா விஜயகுமாருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்த வாருங்கள் தோழிகளே

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவர்னா

ஹாய் ஜெபி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

காமாட்சி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

வனி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்கோ,தாமதமானாலும் உங்க வாழ்த்து கிடைச்சதில் சந்தோசம் தான் :)) ட்ரீட் என்ன வேனும்னு சொல்லுங்க கொடுத்துடலாம்..

பிந்து விடாம பிடிச்சிக்கலாம் வனிய நீங்களும் ஒரு கை போடுங்க பாக்கலாம் :)
ச்சே ச்சே போட்டு கொடுக்கும் பழக்கம் பிந்துவுக்கா யாரு சொன்னா அப்படி :)

கீர்த்தி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு ஸ்வர்ணாவுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
ரொம்ப நாட்களுக்கு பிறகு அறுசுவை வருகிறேன்.... அதான் இந்த தாமதம்..... மன்னிக்கவும்....

அன்பு தங்கைக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்