ஷேர் மார்கெட்

ஷேர் மார்கெட் என்றால் என்ன? அதை பற்றி எப்படி தெரிந்துக்கொள்ளலாம்?

pereye high levella tholel panravagka avagkalta muthal kuraiva iruntha avagka kuraivana alava pagkuhalaa pereththu veppaagka. atha maama vaagkena ovvaru pagketkum namakku lafam tharuvaagka.

ur loveing,
RANA

ராணா உங்கள் பதிலுக்கு நன்றி ஆனால் எனக்கு சரியா புரிஞ்சிக்க முடியல?

நிறைய broking கம்பெனி உள்ளது . அதில் நீங்கள் ஏதாவது ஒன்றில் அக்கௌன்ட் ஓபன் செய்யவேண்டும் . பிறகு நீங்கள் விரும்பும் அமௌன்ட் இன்வெஸ்ட் செய்து, அதன் மூலமாக நீங்கள் shares வாங்கலாம் . இதை செய்து கொடுப்பதற்காக அந்த கம்பெனி உங்களிடம் ஒரு சிறு பகுதி கமிஷன் எடுக்கும் . அது மட்டுமின்றி சர்வீஸ் டாக்ஸ் கட்டவேண்டும் .இதில் ஒரே நாளில் ஷேர் வாங்கி விற்றால் ஒரு விதமான கமிஷன் . வாங்கி பல நாள் கழித்து விற்றால் அதற்கு தகுந்தாற்போல் கமிஷன் மாறுபடும் . வேறு சந்தேகம் இருந்தால் கேளுங்கள் .

பங்கு வர்த்தகம் என்பது ஒரு நிறுவனம் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீடை
மக்களிடம் இருந்து திறட்டுவதை குறிப்பிடலாம்...உதாரணமாக நீங்கள் ஒரு கம்பனியை
தொடங்க நினைகிறீர்கள். ஆனால் அதற்கு போதுமான நிதி உங்களிடம் இல்லை.நீங்கள் உங்கள் நண்பரையும் partner
சேர்த்து கொண்டு கூட்டாக தொடங்கி விட்டீர்கள்...உங்கள் தொழில் லாபத்தில் இயங்கினால்...அது உங்கள் இருவருக்கும்
லாபம் கொடுக்கும்...நஷ்டம் அடைந்தாள் உங்கள் இருவரையும் பாதிக்கும்....இது போல பெரிய கம்பனிகள் புதிய தொழில்
தொடங்கவோ அல்லது செய்து கொண்டு இருக்கும் தொழில் விரிவு படுத்த மக்களிடம் இருந்து நிதி திரட்ட...அதற்கென்று
உள்ள அரசு அமைப்பிடம் அனுமதி பெற்று ஒரு ஷேர்கு ஒரு price முடிவுது செய்து அதை சந்தையில் வெளியிடுவார்கள்..
நீங்கள் ஒரு கம்பனியின் ஷேர் வைத்து இருகிறீர்கள்..அந்த கம்பெனி நல்ல வளர்ச்சியில் போய்கொண்டு இருந்தால்..
சந்தையில் உங்கள் share ரை வாங்க அதிக போட்டி இருக்கும்...ஷேர் ரை வாங்க முயற்சிபவர்கள் உங்கள் ஷேர் ரின் விலையையும் ஏற்றி கொண்டு இருப்பார்கள்...அதற்கு மாறாக அந்த கம்பனி நஷ்டத்தில் போய் கொண்டு இருந்தால்..
அந்த கம்பனியின் ஷேர் ரை வைத்து இருக்கும் அனைவரும் விற்றுவிட முயற்சி எடுப்பார்கள்...விற்பவர்கள் அதிகமாக
இருப்பதால்...உங்கள் கம்பனியின் ஷேர் ரை வாங்குபவர்கள் குறைந்த விலைக்கு கேட்பார்கள்..நீகள் உங்கள் முதலை காப்பற்றி
கொள்ள வாங்கிய விலையை விட குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழல் வரும் அப்போது நஷ்டத்தை சந்திக வேண்டி வரும்..

நீங்கள் வைத்து இருக்கும் ஷேர் ரின் கம்பனி நல்ல லாபத்தில் போய்கொண்டு இருக்கும் போது..உங்கள் ஷேர் ரை வாங்க ஏன்
அதிக போட்டி இருக்கும்மென்றால்.....அந்த கம்பனி அடைந்த லாபத்தை அந்த கம்பனியின் ஷேர் வைத்து இருக்கும் அனைவர்ருகும் ஒரு ஷேர் கு இவ்வளவு லாபம்மென்று பிரித்து குடுப்பார்கள்...ஒவ்வரு கம்பனியும் லாப நஷ்ட கணக்கை
மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளியிடுவார்கள்..

ஒரு கம்பனியின் ஷேர் நம்மிடம் இருந்தால் நாமும் ஒரு partner போல...aanaal அந்த கம்பனியின் நிர்வாகத்தில் பங்கு கொள்ள
நமக்கு எந்த உரிமையும் தரப்பட மாட்டாது..

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

உங்கள் பதில் பயனுள்ளதாக இருந்தது. ரொம்ப நன்றி ரம்யா

ஷேர் என்று நாம் எதை சொல்கிறோம்? சில உதாரணங்கள் கொடுத்தால் புரிந்து கொள்ள சுலபமாக இருக்கும் ப்ரண்ட்ஸ். ஏன்னென்றால் நான் கரி துண்டு மாதிரி பா.

என்ன பா நீங்க ஷேர் என்றால் எதோ புதியது போல நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் .அதை தெரிந்த வார்த்தையாக பாருங்கள் . நம்ம கடைல போயி ஒரு பிஸ்கட் சாக்லேட் வாங்குறதில்லையா ?? அத நாம வாங்க தான் முடியும் , விக்க முடியாது .. ஆனா ஷேர் மார்க்கெட்ல வாங்கலாம் , லாபதோட விக்கலாம் . உதாரணமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒரு ஷாரின் விலை 72 ரூபாய் . அது 80 போனால் விற்று விடுங்கள் . கூகுள் தேடினால் நிறைய அது பற்றி தெரிந்து கொள்ளலாம் .

-

ramya akka oru help pannureagkala?

ur loveing,
RANA

என்ன உதவிபா வேணும் கேளுங்க ??

மேலும் சில பதிவுகள்