புது வரவு

இனிய தோழிகலுக்கு, நான் இந்த அருசுவை-கு புது வரவு.
என் பெயர் ஸ்கன்தா (skandha)
எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் முடிந்து ஆகி விட்டது, எனக்கு இன்னும் மழலை செல்வம் இரைவன் அருலவில்லை.
தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும்

உங்க நேம் நல்ல இருக்கு.ஒன்னும் கவலப்படாதீங்க பா.இறைவன் கன்டிப்பா உங்களுக்கும் எனக்கும் தருவான்.insha allah i will pray 4 u pa

SAMEEHA

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

அறுசுவை நண்பர் நண்பிகளின் சார்பாக நான் உங்களை வருக வருகவென வரவேற்கிறேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

migavum nandri sameeha, ungalai patri sollunga.
ungalakum enakum iravan tharuvan nu solli irukinga... ungaluku eppodhu thirumanam aanadhu

ungal anbuku nandri
ungal nanbargal pattiyalali ennayum inaitha maiku mikka nandri

sameeha, ungalauku enathu inniya ramzhan vazthukaal

enakku marriage aahi 5 years aahuthuppa.baby illai.husband velinaattil irukkaanga.1year ku once 1 month leave le varuvaanga.insha allah innum 15 or 20 days la cancel pannittu varraanga.plz pray 4 me ya

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

ungal vaazhthukku romba nantri pa.skandha entraal entha religions name pa therinthaal naanum ungalukku vaazhththu sollalaame entru thaan naan ethum thappa kettu iruntha sorry ma

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

ungalukaga naanum vendi kolgiren. indhu peyar thaan pa. neengal endha urr. ungal kanavar endha uril irukirar. cansel panitu varanga enral, ungal udaney iruka varugirargala

thanks pa.naan thanjaur neenga entha oor?aamaam pa ennodave irukka than varraanga dubai la irukkanga

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

ennaku phudhuvai. naangal ippothu velinaatil irukindrom

மேலும் சில பதிவுகள்