நம் செல்ல குழந்தைகளுக்கு நல்ல அறிவை வளர்க்கனும்...
இபோதய்க்கு எனக்கு குட் சைட் தேவை என் பொண்ணுக்கு ஏற்கனவே சில சைட்,சிடிஸ் வைத்து இருக்கேன்..எனினும் எனக்கு அதில் முழு திருப்தி இல்லை..எனவே உங்களுக்கு தெரிஞ்ச குட் சைட்,கேம்,நாலேஜ் இப்படி பட்ட சைட் தாங்க என்னுடன் மற்றவர்களௌம் பயம் அடையலாமே!
குழந்தைகளின் இணையதளம்
நம் செல்ல குழந்தைகளுக்கு நல்ல அறிவை வளர்க்கனும்...
இபோதய்க்கு எனக்கு குட் சைட் தேவை என் பொண்ணுக்கு ஏற்கனவே சில சைட்,சிடிஸ் வைத்து இருக்கேன்..எனினும் எனக்கு அதில் முழு திருப்தி இல்லை..எனவே உங்களுக்கு தெரிஞ்ச குட் சைட்,கேம்,நாலேஜ் இப்படி பட்ட சைட் தாங்க என்னுடன் மற்றவர்களௌம் பயம் அடையலாமே!அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
இணையதளம் கிட்ஸ்
www.barney.com
www.pbskids.org
www.playhousedisny.com
www.nickjr.com
www.enchantedlearning.com(சின்ன சின்ன க்ராப்ட்) கூட செய்யசொல்லி குடுக்கலாம். இங்க ஸ்கூலில் இதில் இருந்து நிற்ய்ய க்ராப்ட் செய்ய சொல்லி குடுப்பார்கள்
www.starfalls.com(படிப்பதற்க்கும்,நல்லது)
enjoy
வேற யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க.
உங்களுக்கு அப்புறம் தொல்லை தான். கம்யூட்டர் கிடைப்பது சந்தேகம் தான். எதற்க்கும் தயாரா இருங்க.
குழந்தைகளுக்கான பாட்டுகள்
இதில் குழந்தைகளுக்கான பாட்டுகள் இருக்கு. அப்புறம் பக்கத்தில் உள்ள ரிலேடேடு லின்க்ஸ் பாருங்க. நிறைய பாட்டு இருக்கு.
http://www.youtube.com/watch?v=JDZ1dekq0nc&feature=related
Rajini
குழந்தைகளின் இணையதளம்
http://www.kidsgames.org/
http://www.playkidsgames.com/
http://www.fisher-price.com/fp.aspx?st=10&e=gamesLanding&mcat=game_infant,game_toddler,game_preschool
http://www.boowakwala.com/
Rajini
Favorite சைட்
இது என்னுடைய Favorite சைட். குழந்தைகளுக்கு ஈசியா ட்ரா செய்ய சொல்லிக் கொடுக்கலாம். சில சமயம் நமக்கே உதவியா இருக்கும்( குழந்தைகள் ஸ்கூல் ப்ராஜெக்டுக்கு).
http://www.cartooncritters.com/learntodrawvideos.htm
http://www.artistshelpingchildren.org/howtodraw.html
http://www.joysikorski.com/
http://www.kidsfront.com/
Rajini
ரஜினி /அஞசலி shop names
ஸாரிப்பா நான் நிங்க கேட்ருந்த இந்தியாவில் நல்ல் +size சல்வார்ஸ்,சுடிதார், நல்ல் டாப்ஸ். நானும் தேடி பார்த்தேன்.கடையின் விசிட்டிங்க் கார்ட் கிடைக்கல்லை. ஒருவழியாக என் சிஸ்டர் இன் லா கிட்டே கேட்டு வாங்கிட்டேன். இதோ உங்களுக்காக,
cison's complex
Address: #150, Montieth Road,
Egmore, Chennai - 600 008.
SAHELI READYMADE GARMENTS
SHALINI FASHION WEAR READYMADE GARMENTS
இங்க நல்ல் ஜர்தோஷி, பாந்தினி,குந்தன்,நல்ல டிசைனில் நிறய்ய கிடைக்கும். சில கடையில் அவங்களே ஸ்டிச் ப்ரியா செய்கிறார்கள்.
ட்ரை பண்ணி பாருங்க. எப்ப இந்தியாவுக்கு.
SHE FASHIONS BOUTIQUE fountain plaza
ரஜினி
நல்ல இருக்கு இந்த சைட். என் குழந்தைக்கு கூட ட்ராயிங் சரியா வராது நானும் பார்க்கிறேன். கிடைக்கல்ல.. ரஜினி சொல்லுங்க பேசிக்க் ட்ராயிங் இருக்கா என்ன, சைட் இருந்தால் சொல்லுங்க.
அப்புறாம் நான் ப்ரஸ்டோ வாங்கிட்டேன். எனக்கு ஒரு டவுக் ரஜினி, அதை முதலில் யுஸ் பண்ணும் போது எவ்வள்வு டெம்ப்ரேச்சரில் வைக்கவேண்டும்.
நன்றி.
hai friends
hai friends
குழந்தைகலுக்கான ஒரு அருமையான தமிழ் தலம்
tamilvu.org
hai friends
ஜலிலாக்கா
ஜலிலாக்கா முட்ட்டை பிரியாணில் பிஸியா இருகேன் வந்து பதில் ஓகேவா?அதுவரை இதை போட்டு காட்டுங்க உங்க செல்வங்களூக்கு...
http://www.youtube.com/watch?v=2G4ToYdTnk4&feature=related
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
தேங்ஸ்ஸ்
வாவ் நிறைய சைட்ஸ் இருக்க்கு..ரொம்ப தேங்ஸ்ஸ் எல்லோருக்கும்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு