k.usha - December 15, 2010 - 15:36 karaiyan tholai athigama erukupa? enna saiyalam. solluga friends Hi Permalink devakinanda - December 15, 2010 - 16:20 Hi Usha,மரசாமான்கள்ல கரையான் இருந்தா பெயின்ட் கடையில் டெர்மினேடர் என்று கிடைக்கும் ,அதை சாமான் மேல் பெயின்ட் போல அடித்தால் கரையான் உள்ளேயே இறந்துவிடும். Try this. Log in or register to post comments கறையான் Permalink j-punitha - December 15, 2010 - 23:54 இந்தத் தலைப்பில் இன்னொரு இழை எங்கோ இருக்கிறது. என்னால் தேடிக் கொடுக்க இயலவில்லை. முடிந்தால் தேடிப் பாருங்கள். Log in or register to post comments குழந்தை வரம் வேண்டுவோர் சொல்ல வேண்டிய மந்திரம்: Permalink shan43 - December 16, 2010 - 03:58 காலை வணக்கம் அனைவர்க்கும் குழந்தை வரம் வேண்டுவோர் சொல்ல வேண்டிய மந்திரம்: இந்த மந்திரம் அருள்மிகு கற்பகரக்ஷம்பிகை அம்மனின் மந்திரம்: ஓம் தேவேந்திரரணி நமஸ்துபியம் தேவேந்திர பிரியபாமினி விவாக பாக்கியம், ஆரோக்கியம் புத்திரலாபம் சதேஹிமே பத்ஹீம் தேஹி சுதம் தேஹி சௌபாக்கியம் தேஹிமே சுபே சௌமாங்கல்யம் சுபம் ஞானம் தேஹிமே கற்பகரக்ஷே காத்யாயினி மாகமாயே மகா யோகினிய தீச்வரி நந்தகோப சுதம் தேவம் பத்ஹீம் மேகுருதே நமக! அனைவரும் அனைத்து நலனையும் பெற ஆண்டவனை வேண்டுகிறேன். நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள். அன்புடன், பிரியாகார்த்திக். Log in or register to post comments கரையான் தொல்லை Permalink Ammusowmi - September 5, 2012 - 15:49 கரையான் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதை முழுவதும் ஒழிக்க வழி கூறுங்கள்? Log in or register to post comments
Hi
Hi Usha,மரசாமான்கள்ல கரையான் இருந்தா பெயின்ட் கடையில் டெர்மினேடர் என்று கிடைக்கும் ,அதை சாமான் மேல் பெயின்ட் போல அடித்தால் கரையான் உள்ளேயே இறந்துவிடும். Try this.
கறையான்
இந்தத் தலைப்பில் இன்னொரு இழை எங்கோ இருக்கிறது. என்னால் தேடிக் கொடுக்க இயலவில்லை. முடிந்தால் தேடிப் பாருங்கள்.
குழந்தை வரம் வேண்டுவோர் சொல்ல வேண்டிய மந்திரம்:
காலை வணக்கம் அனைவர்க்கும்
குழந்தை வரம் வேண்டுவோர் சொல்ல வேண்டிய மந்திரம்:
இந்த மந்திரம் அருள்மிகு கற்பகரக்ஷம்பிகை அம்மனின் மந்திரம்:
ஓம் தேவேந்திரரணி நமஸ்துபியம்
தேவேந்திர பிரியபாமினி
விவாக பாக்கியம், ஆரோக்கியம்
புத்திரலாபம் சதேஹிமே
பத்ஹீம் தேஹி சுதம் தேஹி
சௌபாக்கியம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கற்பகரக்ஷே
காத்யாயினி மாகமாயே
மகா யோகினிய தீச்வரி
நந்தகோப சுதம் தேவம்
பத்ஹீம் மேகுருதே நமக!
அனைவரும் அனைத்து நலனையும் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.
நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.
அன்புடன்,
பிரியாகார்த்திக்.
கரையான் தொல்லை
கரையான் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதை முழுவதும் ஒழிக்க வழி கூறுங்கள்?