தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அனைத்து சகோதர, சகோதரிகட்கு இதயங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

திருமதி மனோ சாமினாதன் அவர்களுக்கு, உங்களுக்கும் மற்றும் உலகெங்கிலும் வாழும் எம் தமிழ் மக்கள் அனைவருக்கும், அறுசுவை நேயர்களுக்கும், அட்மின் மற்றும் அறுசுவை குழுவினர்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி...
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

நன்றி...

அனைவருக்கும் எனது சர்வஜித் சித்திரை புத்தாண்டு நல் வழ்த்துக்கள்.

அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும், அறுசுவை நேயர்களுக்கும், மற்றும் அறுசுவை குழுவினர்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஆரம்பிக்கும் புதிய ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் துணை புரிய வேண்டுகிறேன்.

faizakader

உங்களின் அன்பு வாழ்த்துக்களுக்கு என் உளங்கனிந்த நன்றிகள்!! இந்த புதிய ஆண்டு தங்கள் இல்லத்தில் எப்போதுமிருக்கும் மகிழ்வையும் நிம்மதியையும் அதிகரித்து வளமளிக்க என் அன்பு வாழ்த்துக்கள்!!

உலகமெங்கும் வாழும் அனைத்து தமிழ் சகோதர,சகோதரிகளுக்கும்,அட்மின் மற்றும், அறுசுவை நேயர்களுக்கும்,மற்றும் அறுசுவை குழுவினர்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பாபு அண்ணா,அறுசுவை குழுவினர் மற்றும் சகோதரிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அட்மின் மற்றும் அறுசுவை நேயர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்