வழுக்கை

ஹாய் தோழிகளே,

என்னுடைய கசின் பிரதருக்கு ஒரு பிரச்சனை. அவன் இப்பொழுது காலேஜ் 1 st இயர் படிக்கிறான். ஆனால் இப்பொழுதே முன் நெற்றியில் உள்ள முடிகள் உதிர்கிறது. அவனுடைய அப்பாவுக்கு இதே போன்று இளம் வயதில் முடி உதிர ஆரம்பித்து , பின்பு வழுக்கை ஆகி விட்டது. பட் தாத்தாவுக்கு வழுக்கை இல்லை. அவன் அப்பாவுக்கு மட்டும் தான்... அவன் மிகவும் பயபடுகிறான், தனக்கும் அதே போல்ஆகி விடும் என்று... இன்னும் அவனுக்கு வழுக்கை என்ற அளவுக்கு உதிர ஆரம்பிக்கவில்லை. இப்பொழுது தான் ஸ்டார்டிங் ஸ்டேஜ்.. இப்பொழுதே ட்ரீட்மென்ட் எடுக்க ஆரம்பித்தால் பலன் கிடைக்குமா? இல்லை என்ன தான் ட்ரீட்மென்ட் எடுத்தாலும் இது மரபு சம்பந்தப்பட்டது என்று, பலன் கிடைக்காதா? இதை பற்றி தெரிந்தவர்கள், இதற்காக ட்ரீட்மென்ட் எடுத்தவர்கள், எதாவது வழிமுறை இருந்தால் கூறுங்கள்.. அப்புறம் புதிதாக தமிழ்நாட்டில் தலைமுடிக்கு என்று V -CARE ட்ரீட்மென்ட் சென்டர் வந்துள்ளது, அங்கு சென்று ட்ரீட்மென்ட் செய்தால் பலன் கிடைக்குமா என்றும் தெரிந்தவர்கள் கூறவும்.. ப்ளீஸ்..

Indhulekha hair oil it give very good result..............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மேலும் சில பதிவுகள்