இனிய செய்தி

ஹலோ தோளிழ்ஸ் , நான் இபோது தாய்மை அடைந்து உள்ளேன் . எனக்கு இந்த அறுசுவைல நிறைய பிரிண்ட்ஸ் உதவி பண்ணி இருக்ரிங்க உங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி. நான் 29 நாள் காங்பிர்ம் பண்ணிட்டோம் .

வாழ்த்துக்கள். நல்லபடியா பாப்பா பிறக்க கடவுளை வேண்டிக்கிறேன்

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

தேங்க்ஸ் கார்த்திகா FRIEND

வாழ்த்துக்கள் jinu... நல்லபடியாய் தாய்மை அடைய வாழ்த்துக்கள்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Are You free? வாங்க எங்க ஏரியாக்கு அரட்டை அடிக்கலாம்

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

FREE THAN SOLUNGA EPDI IRUKRINKA

நல்ல படியாக மழலை செல்வத்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

தேங்க்ஸ் FRIEND KARTHIKA R

தேங்க்ஸ் FRIEND INDIRA

வாழ்த்துக்கள். 29 நாளே உறுதி செய்ய முடியுமா. எனக்கு தெரியவில்லை அதான் கேட்கிறேன்.

thanks .எனக்கும் ரொம்ப அசிரியம் தான்க.home pregnency kit lae nala therinchu .so doctor um urine la ல தன் check panunanga

மேலும் சில பதிவுகள்