க்ருப்பை கிருமி நீங்க

கருப்பை கிருமி நீங்க என்ன செய்யவேண்டும்

திருநெல்வேலி எங்கனு சொல்ல முடியுமா?முடிந்தா door no குடுங்க

கோடீஸ்வரன் நகர் பிள்ளையார் கோவிலிருந்து நேராக வந்து வலது பக்கம் திரும்பினா வலது பக்கம் ஒரு வீட்டின் முன் இரண்டு வேம்பு மரம் நிற்க்கும் அதில் ஒன்று மலை வேம்பு.

ஙே???

மலைவேம்பு மரத்தை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது.எதாவது அடையாளம் தெரிந்தா சொல்லுங்க. நீங்க அங்க இருந்து தான் வாங்கிட்டீங்களா?

மலைவேம்பு இலை பார்க்க கருவேப்பிலை போன்று இருக்கும். பூவும் வைலெட் கலந்து இருக்கும்.

ரொம்ப நன்றி கலா நான் எங்க வீட்டுல சொல்லி கேட்க சொல்லுரேன்.

கருப்பை கிருமி நீங்க என்ன செய்யனும்னு ஒருத்தர் கேட்டா இன்னொருத்தர் திருநெல்வேலிக்கு வழி கேட்க இன்னொருத்தர் மலைவேம்புக்கு குழப்பமே இல்லாம பதில் சொல்ல நான் தான் இன்னமும் அதென்ன கருப்பை கிருமின்னு யோசிச்சிட்டே இருக்கேன்

sathi_kader திருனெல்வேலியில் நீங்க எந்த ஏரியாவில் இருக்கிங்க. வேப்பிலை வாங்கிவிட்டிங்களா

இல்ல கலா நான் வாங்கல. நான் எங்க வீட்டுல அந்த address சொல்லி இருக்கேன்.அந்த address பேட்டை பக்கத்தில இருக்குனு சொன்னாங்க. நீங்க வாங்கிட்டீங்களா?மலைவேம்பு குடித்தாலும் கருப்பை கிருமி நீங்கும்னு சொல்லுராங்க. நீங்க அதை try பண்ணி பாருங்க.

ஷாதிகா,கலா அத்திக்காயை சமைத்து சாப்பிட்டால் கருப்பை கிருமி அழியும் என்று எனக்கு தந்தார்கள். அதனை சாப்பிட்டபின் தான் நான் கர்ப்பமானேன். முயற்சித்து பாருங்கள்

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

மேலும் சில பதிவுகள்