எனக்கு கல்யானமாகி 5 வருடம் ஆகிரது.இன்னும் குழந்தை இல்லை.எனக்கு pcod problem இருக்கு.டுயுப் டெஸ்ட் பன்னபோ ஒரு டுயுப் மட்டும் bloke ஆகி இருந்துசு.infection nala bloke ஆகி இருக்குனு சொல்லி மாத்திரை எழுதி தந்தாங்க.அடைப்பு சரி ஆகிடுச்சு.ஆன இப்போ எனக்கு oct 5 periods வந்துச்சு.இரன்டு நாள் மட்டுமே முழுமையா இருந்துசு.முனாவது நாள் சுத்தமா இல்லை.நாலாவது நாள் வெள்ளை பட்டது.இன்ரு 5வது நாள்.காலையில் வெள்ளை பட்டது.சாயங்காலம் மறுபடியும் periods வந்துடுசு.எனக்கு ரொம்ப பயமா இருக்கு.இது எதானல்?yaravathu sollungal pls....
ப்பட வேண்டாம் ...நல்ல
ப்பட வேண்டாம் ...நல்ல மருத்துவரை அணுகுங்கள்.
என்னால் முடியவில்லை.மிகவும்
என்னால் முடியவில்லை.மிகவும் பயமாக உள்ளது.
எல்லாம் நன்மைக்கே
hai sasi
hai sasi eppadi irukkinga ivalo nal enga poidinga ...paya padathinga sasi plz
ALL THE BEST THOZLIKALE
sudha
hai sudha i am fine.neenga eppadi irukeenga?any good news..
எல்லாம் நன்மைக்கே
sasi
hai da inga ethum illa doctor pathingala enna sonnanga
ALL THE BEST THOZLIKALE
hai sudha enna evala nalla
hai sudha enna evala nalla kanom?aama,doctor poi parthen.nan consivea irukkenu sonnanga.romba santhosama irunthuchu.but udane scan panni parthanga.but ectopic pregnancynu (tubela kuzhanthai valarntha nala) solli udene operation pannitanga.romba kastama iruku sudha.
எல்லாம் நன்மைக்கே
சசி
ஹெய் சசி பயப்படாதீங்க என் பிரன்ட் ஒருத்திக்கு இப்பிடி தான் இருந்த்து கன்டிப்பா நல்லதெ நடக்கும் நீங்க எங்க இருக்கீங்க
சுகா
நான் சிங்கப்பூர்ல் இருக்கேன் சுகா .நீங்க?
எல்லாம் நன்மைக்கே
sasi
sorry sasi.... kavala padathing ,,,atha oru thatava form aairuchula kavala vena kandippa next time correcta kolantha nikkum ok all the my dear..
ALL THE BEST THOZLIKALE
sasi
hai sasi how are you