abarna kisshor - November 12, 2012 - 17:37 Dear Friends, IUI செஇது எத்தனை நாட்கலின் பின் Pragnency Test பன்னனும்? abarna Permalink sathi_kader - November 13, 2012 - 12:59 ovalation ஆகி 16 நாள்ல check பண்ணி பார்த்தா result தெரிந்துரும் . Log in or register to post comments 12.11.12 அன்ரு செய்தது. Permalink abarna kisshor - November 13, 2012 - 14:54 12.11.12 அன்ரு செய்தது. 27.11.12 அன்ரு check பண்ணினால் ok தாணே? என்னோடை நண்பி ஒருத்தி சொன்னா IUI செய்து 6ம் நால் check பண்ணலாம்னா. எது சரி 6 or 16? Pls Tell me Log in or register to post comments abarna Permalink sathi_kader - November 13, 2012 - 15:24 ஓவலேசன் ஆகி 15 நாள் ஆனா தான் தெரியும்னு டாக்டர் சொன்னாங்க.உங்க டாக்டர் எவ்வளவு நாள் கழித்து பண்ண check சொன்னாங்க.6 நாள்ல தெரியுமா என்னனு தெரியல. Log in or register to post comments
abarna
ovalation ஆகி 16 நாள்ல check பண்ணி பார்த்தா result தெரிந்துரும் .
12.11.12 அன்ரு செய்தது.
12.11.12 அன்ரு செய்தது. 27.11.12 அன்ரு check பண்ணினால் ok தாணே? என்னோடை நண்பி ஒருத்தி சொன்னா IUI செய்து 6ம் நால் check பண்ணலாம்னா. எது சரி 6 or 16? Pls Tell me
abarna
ஓவலேசன் ஆகி 15 நாள் ஆனா தான் தெரியும்னு டாக்டர் சொன்னாங்க.உங்க டாக்டர் எவ்வளவு நாள் கழித்து பண்ண check சொன்னாங்க.6 நாள்ல தெரியுமா என்னனு தெரியல.