லலிதாவை வாழ்த்த வாங்க :)

இன்று திருமண நாள் கொண்டாடும் என் அன்பு தம்பி மற்றும் லலிதாவை வாழ்த்த வாங்க தோழிகளே :)

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். என்றும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க மனமார்ந்த வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் லலிதா.....

லலிதா அன்பும் பண்பும் மகிழ்ச்சியும் நிறைந்த இல்லறத்தில் இன்று உங்கள் உள்ளம் கொண்டாடும் இன்பம் மென்மேலும் பெருகி, பதினாறும் பெற்று பெருவாழ்வுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்ந்திட லலிதா தேவராஜன் தம்பதியை வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் லலி. ட்ரீட் எங்கே எப்போ?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இனிய திருமண நாள் வாழ்த்துகள் லலிதா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்வில் என்றென்றும் பொங்கட்டும் இனிமை.
மனமார்ந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் தோழி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

லலிதா,
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்,16 செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்,

மணிமேகலைராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

இல்லறம் பொங்கும் இந்நாள் என்றும் உங்கள் வாழ்வில் இனிமையாய் மலர இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

இன்று போல் என்றென்ரும் புன்னகையுடன் வாழ இனிய திருமணநாள் வாழ்த்துகள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இன்று திருமன நாள் கொன்டாடும் லலிதா தேவராஜன் தம்பதியர் நீன்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று பல்லான்டு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்

இன்று திருமண நாள் கொண்டாடும் லலிதா தம்பதியருக்கு என் மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்