ட்ரெடிஷனல் ஹென்னா டிசைன்

தேதி: November 24, 2012

3
Average: 2.7 (6 votes)

 

ஹென்னா கோன்

 

உள்ளங்கையில் ஒரு வட்டம் வரைந்து படத்தில் உள்ளது போல் அதன் உள்பக்கமும், வெளிப்பக்கமும் டிசைன் வரைந்து கொள்ளவும்.
அதன் சுற்றிலும் மேலும் வட்டங்கள் வரைந்து ஒவ்வொன்றிலும் வெவ்வேறு டிசைன்களை வரையவும்.
உங்கள் கையின் அளவுக்கேற்ப வட்டங்களின் எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யலாம்.
கடைசியாக வரையும் வட்டத்தில் சற்று பெரிதான டிசைனை படத்தில் உள்ளவாறு வரைந்து கொள்ளவும்.
படத்தில் உள்ளது போல் விரல்களில் வரைந்து முடிக்கவும். புதிதாக போட முயற்சிப்பவர்கள் போடக்கூடிய சுலபமான டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வனி எளிதான டிசைன் கொடுத்திருக்கீங்க. மருதாணி இலைய அரச்சு இது மாதிரி போடலாமாப்பா?
ஏன்ன ரெடி மிக்ஸ் அலர்ஜியாகுது.
போட்டோ தெளிவா இருக்கு.
வாழ்த்துக்கள் வனி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

டிசைன் எளிமையாக அருமையாக இருக்கிறது வனி.

‍- இமா க்றிஸ்

Hai akka..attractive a alahaha irukiradhu.. vazhthukkal..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

சீதாலஷ்மி கையை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி ;) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) மருதாணி இலை அரைச்சா உங்களுக்கு குச்சி குச்சியா வந்து கோன் அடைக்கும். வேணும்னா வீட்டில் மருதாணி நிழலில் காய வெச்சு பொடி செய்து சலிச்சு பயன்படுத்துங. நல்லா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;)) இது வனி கை இல்லையே என்று யோசிச்சேன்தான். ஆனால்... இப்பிடி இருக்கும் என்று நினைக்கவில்லை. நல்ல ஐடியாவா இருக்கு. அடுத்த தடவை சந்திக்கும் போது நானும் கை நீட்டப் போறேன்ன்ன். ;))

‍- இமா க்றிஸ்

எளிமையான டிசைன் எனக்கு இது போல் போட பிடிக்கும்..பிறகு ஒரு பரதநாட்டியம்

மிக்க நன்றி... அடுத்த முறையாவது தைரியமா என்னிடம் கையை காட்டறேன்னு சொன்னதுக்கு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா... பரதம் கூட தெரியுமா உங்களுக்கு :) கலக்குங்க. மிக்க நன்றி தளிகா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா