7 மாத குழந்தைக்கு இட்லி குடுக்கலாமா?

7 மாத குழந்தைக்கு இட்லி குடுக்கலாமா? அப்படி குடுக்கலாம் என்றால் பால் அல்லது தண்ணீரில் கலந்து குடுக்க வேண்டுமா? விளக்குங்கள் தோழிகளே

ஏங்க குழந்தை இட்லி சாப்பிடலைன்னு கவலைபடுறதா..என் பைய்யனுக்கு மூனு வயசு இதுநாள் வரை ஒரு வாய் இட்லி சாப்பிட்டதில்லை..பிடிக்காது என்றால் மற்ற எத்தனையோ உணவுகள் உண்டு அதை கொடுக்கலாம்..பெரிசாக ஆக நாக்கு சுவையும் மாறும் அப்போ சாப்பிடுவாங்க

நான் இப்போது இட்லி கொடுபதில்லை ,சாதம் கொடுக்க தொடங்கி உள்ளேன்.3 நாள் கொடுத்தேன் ,சாதம் கொடுத்தால் ஒரு நாளைக்கு 2 - 3 முறை motion போகிறான் சாதரணமாக அவன் பச்சை கலரில் motion போவான்.சாதம் அவனுக்கு ஒதுக்கவில்லையா என்று குழப்பமாக உள்ளது ,பதில் கூறுங்கள் தோழி plzzzzzzzz..

hi riya idly kodukalam palil nanaithu kodukalam ,vennir oora vaithu kodukalam

மேலும் சில பதிவுகள்