அங்கே இழை 20 ஐ தாண்டிவிட்டது. என் பெயரை போட்டு கூப்பிட்டா ரயிலு நகருமான்னு சந்தேகம். அதனாலே கவி பெயரைப்போட்டு ரயிலை ஸ்டார்ட் பண்ணியிருக்கேன். இனி இங்கே வந்து ஓட்டுங்க :-)ரயிலை ஸ்டேசன்லேயே நிக்கவச்சி எனக்கு பல்பு குடுத்திராதீங்கோ :-)
ஜெயந்தி
அங்கே இழை 20 ஐ தாண்டிவிட்டது. என் பெயரை போட்டு கூப்பிட்டா ரயிலு நகருமான்னு சந்தேகம். அதனாலே கவி பெயரைப்போட்டு ரயிலை ஸ்டார்ட் பண்ணியிருக்கேன். இனி இங்கே வந்து ஓட்டுங்க :-)ரயிலை ஸ்டேசன்லேயே நிக்கவச்சி எனக்கு பல்பு குடுத்திராதீங்கோ :-)
ஜெயந்தி
ஹாய் ஜெயந்தி,
ஹாய் ஜெயந்தி,
எப்படி இருக்கிங்க?! என்னடா கவிசிவா பேரில இன்னொரு இழை இருக்கேன்னு, இங்கே வந்தேன்.
கவலையே படாதீங்க... நான் ஓட்டறேன் ரயிலை, உங்களோட சேர்ந்து! :-)
// அரட்டையில் என்னுடைய பதிவு " யாராவது இருக்கீங்களா?' இதுதான். ஒரு வருசமா அறுசுவையில் ரோந்து வந்து நாக்கு தள்ளிடுச்சுனா பார்த்துக்கோங்க :-) ... //
பாருங்க விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி மாதிரி... இந்த இழை நிறைய ஓடும், நம்ம தோழிகள் எல்லாம் வருவாங்க... காத்திருங்க! :-)
இப்ப கொஞ்சம் வேலை வந்திட்டது, அதனால நான் இப்போதைக்கு ஜகா வாங்கிக்கிறேன்! :)
அன்புடன்
சுஸ்ரீ
சுஸ்ரீ,
என்னோட ரயிலுக்கு பச்சை கொடி காட்டின புண்ணிய ஆன்மாவே வாழ்க வளமுடன். :-)ரயிலில் புகை வருதோ இல்லையோ காதில் புகை வர சிரிச்சிட்டேன். அடே நம்ம ரயிலும் ஓடுதுடோய் :-)
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
கவிசிவாவுக்கு ஒரு விண்ணப்பம் :-)
உங்க பேரை வச்சி ரயில் ஒட்டுவதா வழக்கு பதிஞ்சராதீங்கோ அண்ணாவிடம்.:-)
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
ஜெயந்தி..
இன்னிக்கு ஃபுல் பார்ம்-ல இருக்கீங்க போல இருக்குது ஜெயந்தி? :))) அங்கங்க உங்க காமெடி பதிவுகள் பார்த்தேன்..அதிலும் அந்த "பச்சைக்கண் குறிப்பு", ஒன் இயர் ரோந்து இதெல்லாம் படிச்சு சிப்பு சிப்பா வந்துருச்சு! :) :)
/// அரட்டையில் என்னுடைய பதிவு " யாராவது இருக்கீங்களா?' இதுதான். ஒரு வருசமா அறுசுவையில் ரோந்து வந்து நாக்கு தள்ளிடுச்சுனா பார்த்துக்கோங்க :-) ... // பாருங்க விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி மாதிரி... இந்த இழை நிறைய ஓடும், // சுஸ்ரீ மாதிரியே நானும் வாழ்த்திடறேன். நீங்க விஸ்வரூபம் எடுக்க வாழ்த்துக்கள்! :)
பி.கு. நானும் கோயமுத்தூருதானுங், நம்மூருப் புள்ள இப்புடிச் சொல்லிப் போடுச்சேங்கற அங்கலாப்புல நானும் கருத்து கண்ணமா ஆகி ஒரு கருத்தைச் சொல்லிப்போட்டேன்! ஹாஹ்ஹா! :)
அன்புடன்,
மகி
வாங்க மஹி வாங்கோவ் :-)
ஐயோ கவி பேருல நான் ஓட்டற ரயிலு நல்ல வேகமெடுக்குதுடோய் :-) வாங்க வாங்க இது இன்டர்னேஷனல் ரயிலு. கோயமுத்தூர் பொட்டில அருள் இருப்பாங்க பாருங்க. அவங்ககூட பேசுங்க.கூடவே வயத்துவலிக்கு மருந்து எடுத்துக்கோங்க!(அவங்க காமெடி அப்புடி)இந்த வண்டில கவி ஏறற வரைக்கும் கொஞ்சம் வயத்த கலக்குதுதான் :-) நானும் கூ...கூ கூன்னு விசில் அடிக்கறேன். அது எப்போ இந்தோனேசியாவுக்கு கேட்டு அவங்க வாரதுன்னு தெரியலே :-)
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
என் பேருல ரயிலா?????
யாருப்பா என் பேருல ரயிலு ஓட்டுறது... கூ கூ ன்னு கூவினதுல இந்தோனேஷியாவே முழிச்சுக்கிச்சு ஆனால் கவி மட்டும் தாலாட்டு கேட்ட எஃபெக்ட்டுல இன்னும் சுகமா தூங்கிட்டா :)
என் பேருல நல்லாவே ரயில் ஓட்டறீங்க ஜெயந்தி. ஆனா பாருங்க கலெக்ஷனில் கமிஷன் மட்டும் கரீட்டா வந்துடணும் :).
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
போர்டுக்கான ராயல்டி வருது வருது :-)
உங்க நேம் போர்டுக்கான ராயல்டி கண்டிப்பா உங்க அக்கவுண்டில் வந்திரும். அந்த சிகப்பு கொடியை மட்டும் எங்கிட்ட தந்திடுங்க. பாபு அண்ணா அக்கவுண்ட மெயின்டென் பண்ணுங்க :-)
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
சரி தோழிகளே ! உங்கள் ரயில் பயணம்
சரி தோழிகளே ! உங்கள் ரயில் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள். விடிய விடிய ரயிலோட்டி தூக்கமா வருது.ஒளிஞ்சிருந்து பார்க்கரவங்களெல்லாம் வந்து ரயிலேருங்க. ரயில பார்த்து ஓட்டுங்க . நான் தூங்க போரேன். குட் நைட் :-)
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
இப்பவே தூங்கிட்டா ரயில
இப்பவே தூங்கிட்டா ரயில ஓட்டுரது யாரு......
ஜெயந்தி டிரைவர் தூங்கினா
ஜெயந்தி
டிரைவர் தூங்கினா வண்டி யார் ஓட்டுறது.