பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திகா !!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திகா (KarthikaR)

தோழிகளே... வாழ்த்த வாங்க. :)

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கார்த்திகா :)

அன்புடன்,
லலிதா

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்டா. நான் வாழ்த்து சொல்ல இழை துவங்கலாம்னு வந்து பார்த்தா நம்ம தல ஆரம்பிச்சிட்டிருக்காங்க. கார்த்தி இன்னைக்கு போல என்னென்னைக்கும் வாழ்க்கையில் சந்தோஷமும் அடுத்த பிறந்தநாளை ஒரு குட்டி பாப்பாவுடனும் கொண்டாட வாழ்த்துக்கள் கார்த்தி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திகா......

கார்த்திகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ovvoru nodiyaiyum rasithu val

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி ....
எங்களுக்கு ட்ரீட் எப்போ?

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திகா

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கார்த்திகா. நான் அறுசுவையின் புதுவரவு.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திகா...

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்