என் குழப்பத்தை தீர்த்து வையுங்கள்

வணக்கம் தோழிகளே, கடந்த மாதமாக மாதவிலக்கு ஆகும்முன் பிரவுன் discharge ஒரு நாள் ஆகிறது . பின்பு வழக்கமாக மாதவிலக்கு ஆகிறது. பிரவுன் discharge ஆகும் நாளை முதல் நாளாக கணக்கில் கொள்ள வேண்டாமா? bleeding நாளை முதல் நாளாக கணக்கில் கொள்ள வேண்டுமா? Please answer me......,

Please clear my doubt

என் குழப்பத்தை தீர்த்து வையுங்கள்

சாமிலி
Red colour வரும் நாள் தான் கணக்கில் எடுப்பார்கள்.

முத்து, பதில் அனுப்பியதற்கு நன்றி.

ennakum intha problem irruku,pls ans this doubt

ப்ரவுன் டிஸ்சார்ஜ் ஆன நாலிலிருந்து தான் கணக்கில் கொள்ள வேண்டும்,ஒரு நாள் முழுவதுமா இந்த மாதிரி ஆகுது

brown dischargeஐ கணக்கில் கொள்ள வேண்டாம்.Bleeding நன்றாக வரும் நாளை முதல் நாளாக கொள்ள வேண்டும்.

மேலும் சில பதிவுகள்