நித்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாங்க

நாளை பிறந்த நாள் கொண்டாடும் நித்யாவை வாழ்த்தலாம் வாங்க

நித்யா எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கலுக்காக நான் ஆன்டவனை பிராத்திக்கிரென்

wish you many more happy happy birthday to you arusuvaiyil this my first wishes

ஹைய்யா...பிடிச்சுட்டேன்....
அப்ப்ப்ப்ப்பா.... நாளைக்குத்தானா...நான் என்னமோ உங்க பர்த்டேவே மிஸ் பண்ணிட்டோமோன்னு ரொம்ப ஃபீல் பண்ணிட்டேன் நித்தி:)
எனிவே...
நீங்கள் உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து சந்தோசமாக இன்னும் பல நூறு பிறந்த நாள் கொண்டாட மனதார வாழ்த்துகிறேன் நித்தி....
என்ன நித்தி நாளைக்கு கும்கியா....????:)

SSaifudeen:)

நித்யா

வாழிய பல்லாண்டு
ஹேப்பி பர்த்டே.
இறைவன் எல்லா நலனும் தருவானாக.

நித்யா

அன்பு நித்தி உங்கலுக்கு என் இதயம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

நாளைக்கு அண்ணா & ஹர்ஷிதா கூட கும்கி படத்துக்கு போய் நல்லா எஞ்ஜாய் பண்ணுங்க, நாளைக்கு எங்களையும் கொஞ்சம் நியாபகம் வச்சிக்கோங்க சந்தோசத்துல மறந்துட்டன்னு சொல்லக்கூடாது சரியா...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நித்யா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நித்யா, மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என் அன்பு தங்கை நித்யாவுக்கு இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்
நீன்ட ஆயுளோடும் நிறைந்தசெல்வத்தோடும் தீர்க்கசுமங்களியாக என்றென்றும் வாழ வாழ்த்துகிறேன்

ஹாய் நித்யா,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி :)

அனைத்து வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருக்க மனமார்ந்த

வாழ்த்துக்கள்:)

அன்புடன்
நித்திலா

நித்யா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

அன்புடன்,
லலிதா

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நித்யா.
இன்றுபோல் என்றென்றும் நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் பல.............

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

Iniya piranthanaal vaazhthukkal nithi .iraivanin aasikalodu pallaandu vaszha vaazhthukkal.annaa and paappaa kuda jolyaa enjoy pannunga nithi......

மேலும் சில பதிவுகள்