ஹைய்யா...ஜாலி......வாங்க.(அரட்டை அடிக்கலாம்..பாகம் IV)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..
அதாவது மாங்கா!!! கடலை (!!??!!??) மொக்கை... இப்படி எதுனாச்சும் வைச்சுக்கோங்க!!! பாகம் 4 ஆரம்பம்!!!!

மர்ழியா/அஞ்சலி உங்க த்ரெட்டின் தொடர்ச்சியாகதான்..............

வாங்க!! வாங்க!!! அய்யா வாங்க!! அம்மா வாங்க!!! வந்து அரட்டையரசனுக்கு ஒரு கும்புடு போட்டு ஒரு கும்மி அடிச்சிட்டு போங்க!!!

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அறுசுவையின் வளர்ச்சிக்காக , அரட்டைக்கு எல்லோரும் வாங்க பாகம் 4 ஐ எல்லாரும் மொக்கை போடுவதற்கு வசதியாக மாங்காய் அடித்து தொடங்கி வைத்த இலா விற்கு மொக்கைராணி என்ற பட்டத்தை அளி[ழி]த்து எங்கள் வட்டத்தின் சார்பாக இந்த கடலை மாலையை அணிவிக்கிறேன் -:))) இதை கும்மியடிச்சு வழிமொழிய யாரவது வாங்கப்பா.

[இலா கொடுத்த காசுக்கு நீங்க சொல்லிக்கொடுத்ததை சரியா சொல்லிட்டனா?]
Rajini

இலா,

கேட்க மறந்துட்டேன், தசாவதாரம் போனீங்களா?
Rajini

வந்த சனம் குந்தனும்....

தசாவதாரம் போகலை... அப்புறன் DVD பார்க்கலாம்ன்னு விட்டேன்....

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என்னாங்கோ நிசமாலுமே எனக்கு பட்டம் ராக்கிட்டு எல்லாமே வா... என்கிக்கு ஒரே பேஜாராய்டும்ம் அப்பால ஆங்!!! சொல்ட்டேன்!!!

டிஸ்கி: இப்படி பட்டமளித்தே பெரியாளாகி இருக்கும் உங்களுக்கு ஒரு பட்டம் தரணுமே!!!

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வழிமொழிய இதோ வந்துடன் இலாவுக்கு பட்டம் மொக்கைராணியா !அப்போ ரஜினி உங்களுக்கு ஒரு பட்டம் தரணுமே!!!
கடலராணியா! அஹா ஆரம்பமே அமர்க்கள்மாயிருக்கே
பலேபலே சும்மா ஜ்மாய்சிர வேண்டியதுதான்
கூடி கும்மியடிப்போம்
வாங்க!!! வாங்க!! வாங்க!!!

naturebeuaty

இலா எப்போ....o இங்க வந்து குந்தின்னுயிருக்கேன் நிங்க தான் மாங்காய்,கடலை,சுண்டலன்னு வந்தபக்கமாவேயிருக்கீங்க நீங்க வாங்க முதல கேட்பார் யாருமில்லாம தனியா தவிக்கிது இந்த புது த்ரெட்

naturebeuaty

ஒஹ்!!! நல்லா சாப்பிட்ட்டு ஒரு டீ வேற குடிச்சிட்ட்டு வர்ரேன்.. தெம்பா!!!

புது காரு எப்படி போகுது... இந்த ஏஞ்சல்ஸ் அன்ட் டீமன்ஸ் புக் ஓசில கிடைச்சது.. ஒரு லுக்கு விட்டுகிட்டு இருக்கேன் இன்னைக்கு தான் நீங்க என் கிட்ட தனியா சிக்கி இருக்கீங்க!!!

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

கூட்டத்திலே இருந்து கிளம்பி சந்திலே புகுந்து கும்மி அடிச்சிட்டு காத்தாடி குடுத்த அஞ்ச[எ]லி. நன்றி, நன்றி, நன்றி.
அறுசுவையில் நீங்கள் ஆற்றிய, ஆற்றும், ஆற்றப்போகும் சேவை மகத்தானது. எல்லோரையும் மொக்கை போடுவதாக நினைத்துக் கொண்டு அனைவரையும் நீங்கள் கடித்துக் குதறும் அழகே(!!!??!) தனி. அதுனால அடுத்து வர்றவங்களுக்கும் சீக்கிரம் காத்தாடிங்கிற பேர்ல ஒன்னை ரெடி செய்யுங்க.

கமிட்டி கூட்டி உங்களுக்கு என்ன காத்தாடி குடுக்கலாம்னு நம்ம மொக்கைஅரசி அப்புறம் முடிவு செய்வாங்க. [ அஞ்சலி இதுக்கெல்லாம் அழலாமா?. விடுங்க பட்டம் கொடுப்பாங்க, அதுக்காக என் மேல என்னப்பா கோபம்னு ஆரம்பிச்சுடாதீங்க]

அஞ்சலி, நேத்து நீங்க "லெக்லஸை சஸ்பிரச் தந்தாங்க "ன்னு சொன்னதும் லெக்சஸ் கார்தான் சொல்ரீங்கன்னு நெனைச்சேன். அதுதான் LX or GX ஆன்னு கேட்டேன்.சாரி. நீங்க நெக்லஸ்தான் உங்க பாஷையில லெக்லஸ் சொன்னீங்கன்னு அப்புறம்தான் புரிஞ்சுது-:))
Rajini

நான் நடுவர்!!!
அஞ்சலிக்கு பட்டம் கொடுப்பது பற்றி அதிரா/மர்லி/தளிக்ஸ்/ஜெ அக்கா!!! மற்றும் சபையோர் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்து எடுக்கும் ஒரு பட்டம்.. சே காத்தாடி...

எனக்கு ஒரு 1 அவர் பெர்மிஷன் ஒக்கே
i thought it was CAR .. anyways!!! ungga thayavula naan kanavila oottiyaachchu

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்