ஹலீலாவையும் முசீனாவையும் வாழ்த்த வாங்க :)

25 குறிப்புகள் கொடுத்து அறுசுவையின் கூட்டஞ்சோறு பகுதியில் இடம் பிடித்த அன்பு தோழிகள் ஹலீலா மற்றும் முசியை வாழ்த்த வாங்க தோழிகளே. :)

ஹலீலா, முசி... வித்தியாசமான உங்க ஊர் சமையல் குறிப்புகளோடு இன்னும் பல 100 குறிப்புகள் தர வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்யாசமான குறிப்புகளாக கொடுத்து அசத்தும் முசீனா, ஹலீலா இருவருக்கும் வாழ்த்துக்கள். விரைவில் கோல்டன் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எங்களுக்கு ஒரு தனி இலையா!!அதுவும் 25 குறிப்பிர்கே மிக்க நன்றி வனி.ரொம்ப சந்தோசமா இருக்கு,.நீங்க சொல்லி தான் நானே கவனித்தேன்.
வார்த்திர்க்கு மிக்க நன்றி கவி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும் ஹலீலா,முஹ்சீனா...ரொம்ப சந்தோசம் தோழிகளே...உங்கள் வித்தியாசமான சமையல் படைப்புகளை நான் மேலும் மேலும் காண ஆவலாக உள்ளேன்...
உங்கள் சமையலை பார்க்கும் போது எங்க ஊர் சமையல் மாதிரியே இருக்கும் பல நேரம்...
நீங்க இருவரும் இன்னும் நிறைய குறிப்புகள் தந்து இங்கு உள்ள அத்தனை ஸ்டாரையும் வாங்க என் வாழ்த்துக்கள் :)
அழகிய படைப்புகளை எங்களுக்கு அள்ளி வீசிய உங்களுக்கு எங்கள் நன்றிகள் பல :)

SSaifudeen:)

25 குறிப்புகள் தந்து கூட்டாஞ்சோறில் இடம் பெற்ற தோழிகள் ஹலீலா, முசினாவுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹலிலா வித விதமா குறிப்புகள் கொடுத்த தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
முசி மேலும் மேலும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் ;)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

பிரியமுடன்,
சப்னா.

அன்பு தோழிகள் ஹலிலா,முசி இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...மென்மேலும் பல நூறு சுவையான குறிப்புகள் வழங்கவும் :)

இன்னும் இது போல் பலநூறு குறிப்புகள் தந்து வளமோடு வாழ வாழ்த்துகிறேன்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா முஹ்சினா அழகான சுவையான படைப்புகளை 25வித்தியாசமான உனவுகளை கொடுத்து பரிசும் பாரட்டும் பெற்ற உங்களிருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்மா இன்னும் பற்பல சுவைகளில் செய்துகாட்டி நிரைய ஸ்டார் வாங்க அல்லாஹ் கிருபைசெய்வானாக ஆமின்

மேலும் சில பதிவுகள்