முகம் டைட்டாக என்னசெய்யலாம்

எனக்கு ஒரு வருடம் முன்பு குழந்தை பிறந்தது,அப்போ நான் 100 கிலோ இருந்தென்,இப்போ 75, அதனாலே எனது முகம் தளர்வாக இருக்கு, நேரில் பார்த்தால் அவ்வளாவாக தெரியல்லை, போடொவில் படு பயங்கரமாய் இருக்கு, என்னை மற்றவர்களூக்கு அடையாலமே தெரியாத அளவிர்க்கு இருக்கு, எப்படி முகதை இருக செய்வது தோழிகளே.

face exersise pannuga net la irkum paaruga thn epdi pa weight lose panniga

மேலும் சில பதிவுகள்