ஆலோசநெய் கொடுங்கள் சகோதரிகளே !!

வணக்கம்... என் பிரச்ச்சன்னேயே தயவு செய்து திர்த்து வெய்யுங்க ... plese ...நான் முதல் முதலில் prengnat ஆகும் போது 1மாதம் தன் பிறகு blooding வெளியாகி விட்டது ..... பிறகு 2 தடவே prengnat ஆகியும் அடேய் மாதிரிதன் வெளியாகி விட்டது ..... blooding கட்டி கட்டியாய் வந்தது .... நான் பர்தா டாக்டர் இர்ருவரும் specialis டாக்டர் ......
ஏன் இந்தா மாதிரி நடக்குது ? blooding வரும் போது கரு ஏதும் இல்லேய் : கட்டியாயி தன் ரத்தம் பொகுது : நான் prengnat ஆக முடியட? ஏன் இந்தா சொதனேய் ?...ஏன் வயது 31 நான் எப்போது பிள்ளே பெற்று கொள்வது :என்னக்கு தகுண்ட ஆலோசநெய் கொடுங்கள் சகோதரிகளே !!

Kaneges. kavalai veandam kadavul irukkar uingalukku kandippaka kulanthai kedaikkum eanakkum ippadithan anathu 5 varudam yenakkum kulanthai illai ippoluthu nan 2 matham karpam yethuvum namba kaila illa nadappathu nanmaikku yenru neenaithu kolluingal uingalukku oru Azagana anbana kulanthai kedaikkum

கருப்பை பலம் பெற தினமும் பாசிபயறு ( பச்சைப் பயறு) முளைக்கட்டி பிறகு சிறிது ஆவியில் வேகவைத்து சாப்பிடுங்கள். கருப்பை சூடு குறைய தினம் மாதுளம் பழசாறு எடுங்கள். கோழியை தவிறுங்கள் மீன் எடுத்துகொள்ளுங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். விரைவில் தாய்மை அடைய என் பிராத்தனைகள்.

உங்கள் தமிழ் பதிவு கண்டு என்னுள் மெல்லிய புன்னகை.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

வணக்கம் ... உங்கள் கருத்துக்கு நன்றி..... ஏன் மனம்தான் வேதனேய் படுக்கிறது .....

CAN I DO IT

மேலும் சில பதிவுகள்