குழந்தையின் இதய துடிப்பு சீராக அமய IVF முறையில்

தோளிகளே எனக்கு IVF முடிந்தது. குழந்தையின் இதய துடிப்பு சீராக அமயவும் வழற்ச்சி நன்றாக அமயவும் எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் தோளிகளே. அதற்க்கு என்னால் மேற்க்கொள்ல வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள் இருந்தாலும் உங்களின் மகளாக சகோதிரியாக நினைத்து உதவுங்கள்.

r u in pregnant ah?? i dnt abt IVF ..ungaluku wat prblm

இன்னும் எனக்கு ரிசல்ட் தெரியவில்லை. 18 நாட்கள் கழித்து தான் தெரியுமாம். IVF என்பது TEST TUBE BABY METHOD.இந்த முறையில் அனைவருக்கும் நல்ல முறையில் தான் EGG பதியுமாம். ஆனால் குழந்தைக்கு இதய துடிப்பு துடிக்க ஆரம்பிப்பதுதான் முக்கியம். அதுதான் சிரமமாம். துடிப்பு ஆரம்பித்தால் கன்டிப்பாக வெற்றியாம்.

தோளிகளே எனக்கு பதில் அளிக்க நீங்கள் யாரும் தயாராக இல்லையா? நான் உங்களை தொந்தரவு செய்கிறேனா?

உங்களுக்காக எங்கள் பிராத்தனைகள் என்றும் உண்டு. தைரியமா இருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Sanraj. இந்தநேரத்தில் இப்படி எல்லாம் குழம்பக் கூடாது. தோழிகளுக்கு பதில் தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிந்தவர்கள் இன்னும் உங்கள் கேள்வியை பார்க்காமல் இருக்கலாம்.

நீங்கள் எந்த குழப்பமும் இல்லாமல் மருத்துவர் சொல்வதை சரியாக கடை பிடியுங்கள். இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். எல்லாம் நல்ல படியாகவே நடக்கும். எங்கள் பிரார்த்தனைகள் கண்டிப்பாக எப்போதும் இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என் தோழி இது செய்திருக்கிறால் அப்போ அவங மருத்துவர் சொன்னாராம் முழுக்க ரெஸ்டில் இருக்க கூடாது என்று..பல மருத்துவர்களும் ரெஸ்ட் எடுக்க சொல்ல அப்படியே பெட்டிலிருந்து நகராமல் படுத்திருப்பார்கள் ..அப்படி செய்யாமல் உடம்பில் ரத்த ஓட்டம் உண்டாக வீட்டுக்குள்ளேயே அடிக்கடி எழுந்து நடப்பது போல உடம்பில் அசைவிருகுமாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென்றாள் மற்றபடி எதுவும் தெரியாது.நீங்க நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ளுங்கள்

மேலும் சில பதிவுகள்