அன்புடன் அரட்டைக்கு அழைக்கிரேன்

எல்லாரும் இங்க வாங்கோ இழை 20 ஆயிடுச்சு ரேவ் அக்கா அந்த இழை 20 முடிய பொறதால தான் இந்த இழையெ அகைன் ஒப்பன் பன்னி இருகேன்
<!--break-->

வனி அக்கா இந்த இழை 21 பக்கம் வந்துட்டதால நான் அரட்டை இழை தொடங்கிடேன் அரட்டையை இங்கே தொடருங்கள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சாரி கனி கொஞ்ச நேரம் பொறுந்திருந்து பார்த்துதான் யாரும் துவங்கவில்லைன்னு நான் துவங்கினேன்.. அதற்குள் நீங்க இருக்கீங்க.. சாரி சாரி

வனி நான் துவங்கியதை எப்படி டெலிட் பண்றது.. முடிந்தால் டெலிட் பண்ணிடுங்க.. சாரி

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தேவி ரொம்ப சந்தோஷம்ப்பா.. இனி அடிக்கடி வாங்க..

வனி உமான்னா டெல்லி உமாவா வனி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நிச்சயமா வருவேன் ரேவதி இவ்வளவு நாள் உங்களை எல்லாம் மிஸ் பண்ணிட்டனேன்னு தோணுது. நீங்களும் வாங்க. மதியம் முடிந்தால் வந்துடுறேன் டாபிக்கோட.

தேவி சாப்பிட்டி வாங்கா நாம பேசுவோம் டாபிக்கோட வரீங்களா சரி சரி சூப்பர் டாபிக்கொட வாங்க

கனி இங்க வா நான் நலம் நீ எப்படி இருக்க. பாட்டி தாத்தா நலமா?

எல்லாருக்கும் இனிய மாலை வணக்கம் ரேவ் அக்கா, ரேணு அக்கா வனி அக்கா யாராது அரட்டை ல இருகீங்களா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இங்க தான் இருக்கேன் கனி.. சூப்பரா டிஸ் போட்டிருக்கா. நல்லா சமைப்பியா.. இன்னும் நிறைய குறிப்பு கொடுடா.. நான் வெய்ட் பண்றேன்.. க்ரிஸ்பி சிக்கன் எனக்கு ஒரு பிளாட் பார்சல் அனுப்பியிருக்கலாம்ல.. சரி அடுத்த முறை செய்யும் போது அனுப்பு ஒகே..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரேவ் அக்கா கண்டிப்பா நெக்ஸ்ட் டைம் சிக்கன் பன்னா உங்களுக்கு ஒரு பார்சல் உண்டு ஹ்ம்ம் ஏதோ கொஞ்சம் சமைப்பேன் அக்கா எங்க மத்த அக்காலாம் காணோமே

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஐ எல்லாரும் இங்க தான் இருக்கீங்களா இதோ நானும் வந்துட்டேன். தோழீஸ் நான் இன்னக்கி முதல் முறையா பட்டில பேசி இருக்கேன் ரொம்ப பயந்து பயந்து போட்டேன்.

தேவி இதில் என்ன பயம் நம் தோழிகள் தானே எதுவும் நினைக்க மாட்டாங்க.. தோன்றியதை பேசுங்க நானும் அந்த தைரியத்தில் தான் பதிவு போட்டிருக்கேன்.. எது எப்படியோ பார்க்கலாம் ஒரு கை.. நீங்க மருமகள் அணியா.. ம் ம் கலக்குங்க கலக்குங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்