கர்ப்பமா இருக்கும் என்ன சப்படனும்

நான் கர்ப்பம்மா இருக்கு சொனக்கா என்ன சாப்படனு சொலுக plz help me

etha timela blood athigama theva.kulanthaiku bloodum,waterum athigama thevai.so,water athigama kudiga.mathulai,paruchi,egg,kandipa thinam oru friut juice[ice illama].kandipa pappalium,annachi palamum saptathega.5monthku apram nightlia milk kuda kunkumapoo saptalaam.nalla saptuga.regulara check-up poga.month ones unga weight check pannigaga.take care pa.epa date sollirugaga?

doctor pona blood test matum tha panaka two weeks aparam vanthu scan pana soli iruka pa date la solla pa thank pa rly panathuku nanu en husband matu tha irukom na QATAR la irukom pa

கர்ப்ப காலத்தில் சத்துள்ள உணவுகள் எல்லாம் சாப்பிடலாம்,சாதம் அதிக அளவில் சாப்பிடுவதற்க்குப் பதில் காய்கறிகளும் பழங்களும் சேர்த்துக் கொள்ளுங்கள்.முக்கியமாக நம்மூர் பெரியவர்கள் சொல்வது போன்று இரண்டு பேருக்கு சேர்த்து சாப்பிடாதீர்கள்.அதற்க்கு பதில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.

மாலை வேளைகளில் வேக வைத்த பயிறு மற்றும் பருப்புகளை உண்பது நல்லது.

அதிக இனிப்பு,மற்றும் எண்ணையில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

காய்கறிகள்,கீரைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்

தினமும் பால் குடியுங்கள்.

இங்க கர்பிணி பெண்களுக்கான உணவுகள் நிறைய பேர் குடுத்துருக்காங்க. அதை பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/7129

http://www.arusuvai.com/tamil/node/12560

http://www.arusuvai.com/tamil/node/5607

http://www.arusuvai.com/tamil/node/19968

http://www.arusuvai.com/tamil/node/10010

Thank you sister நான் சாப்பட முயச்சி பன்னர அக்கா

மேலும் சில பதிவுகள்