உடல் எடை அதிகரிக்க வழி சொல்லுங்க

நான் ஒல்லியாக இருக்கிறேன்,என் உடல் எடை அதிகரிக்க எதேனும் வழி சொல்லுங்க

நான் ஒல்லியாக இருக்கிறேன்,என் உடல் எடை அதிகரிக்க எதேனும் வழி சொல்லுங்க

இது ஒரு பிரச்சனையே இல்லை. எனக்கு டிரஸ் போட்டால் ஹன்கேர்ல துணி மாட்டியது போல் இருக்கு என்று சொல்வார்கள். கல்யாணம் ஆகியும் குண்டாகாமல் இருந்தேன். சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் நிறைய சாப்பிட்டேன். 3 மாதத்தில் அதே டிரஸ் தலைகாணி உரை போல் இருக்கு என்று சொன்னார்கள். இப்போ இளைப்பது பற்றி கவலை படுகிறேன். ரைஸ் மூன்று வேளையும் சாபிட்டாலே குண்டு அடிப்பீர்கள். தயிர் சாதம் (வெண்ணை சேர்க்கவும்) சாபிட்டுவிட்டு மதியம் படுத்து தூங்குங்கள். பனீர் நிறைய சேர்த்து கொள்ளுங்கள். உங்கள் சீனியர் நான் சொல்றேன் கவலையை விடுங்கள். முக்கியமா, மனசை சந்தோஷமா வச்சுக்கணும். கவலை பட்டால் உடம்பு இளைக்கும்.
தீபாவளி ஸ்வீட்ஸ் எல்லாம் ஒரு பிடி பிடியுங்கள்.
நீங்கள் எதற்கும் ஒரு டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணி பூச்சி மருந்து எடுத்துகோங்க.
ஒல்லியாக இருப்பது தான் அழகும் ஆரோக்கியமும். குண்டான பின்பு இதை உணர்வீர்கள்.

Kavitha

eadhu vom eally sir pls eanaku udambu earunam

naan kundaka cvendum

Take nuts wal nuts & Patham. You can take some cheese items like burger or butter dosa. Bhatamai iravu tho gum podu thaniyil podu vaithu morning empty stomach la sapitanum.

நான் ஒல்லியாக இருக்கிறேன்,என் உடல் எடை அதிகரிக்க எதேனும் வழி சொல்லுங்க

Dear sir and madam
En udal migavum edai kuraiva ullathu athurkku vazhi sollunkal

Frnds.......... i'm liamsi...... nan height athigam.... 165cm iruken... en height ku equal weight ilenu veetla,office la ellarum comand panranga... enaku ithunala marriage panave payama iruku...enaku age ipa 21..Nan konjam fast ah increase pananum... enaku ple tips kudunga.......

sir epdi udamba ethurathu

HEAVY WAIT

மேலும் சில பதிவுகள்