வாந்தி வரும் பொது இரத்தம் வருது

நான் இரண்டு மாதம் concive இருக வாந்தி வரும் பொது இரத்தம் வருது please help me baby ku ethavathu akuma

இது சிலருக்கு உள்ளது தான்... வாந்தி அதிகமா இருந்தா தொண்டை புண் ஆகி இருக்கும்னு சொல்வாங்க. எனக்கு இருந்துது, டாக்டர் அப்படி தான் சொன்னாங்க. ஆனாலும் நீங்க டாக்டரை பார்த்து ஒரு முறை பேசிடுங்க... தைரியமா இருக்கும். பயப்பட ஒன்னும் இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

THANK YOU FRIEND எனக்கு வாந்தி அதிகம் இல்ல எப்பயாவது தா இருக பாபாக்கு எதாவது அகுமொனு பயம் அதா இத எனக்கு முதல் பாபா ரொம்ப பயமா இருகு

பயம் வேண்டாம். உள்ள புண்ணாகி இருக்கலாம். எதுக்கும் ஒரு முறை டாக்டரை பார்த்துக்கங்க திருப்தியா இருக்கும். பயப்பட ஒன்னுமில்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi priya mam yanoda doubt clear panrengala

hi vanitha mam enoda doubt clear panrengala

அங்கையே மஞ்சு பதில் சொன்னாங்களே... ஏன் இத்தனை பதட்டம் உங்களுக்கு :) நிம்மதியா இருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

manju akka pain agarathu pathy therela nu sonnanga ungaluku therunja sollunga vani akka

மேலும் சில பதிவுகள்