ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் பாகம் ஆறு...

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஐந்தாம் பதிப்பு ஒரு நாளிலேயே 78 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஆறில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஐந்தாம் பதிப்பு ஒரு நாளிலேயே 78 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஆறில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

அன்புடன்,
மர்ழியா நூஹு

எனக்கென்னமோ பயமாக இருக்கு,
மர்ழியா, இப்படி அரட்டை பாகம் பாகமாகப் போகிறதே... யாராவது பேசப்போகிறார்களோ எனப் பயமாக இருக்கு.

எங்கே இன்னும் பலபேர் நித்திரையால் எழும்பவில்லைப்போலும். என்ன மர்ழியா?... குட்டி நேசறிக்குப் போகிறாவா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இப்பதான் வந்தேன் அதிரா ஒரே மூச்சு முட்டலா இருக்கு..தோ அனியாயம் தாங்கல பாடா படுத்துறா இஎத மகாராணி இவளுக்கு ச்கூல் சேர்க பெர்த் சட்பிகேட்,பாஸ்போட் சைஸ் போட்டோ வேனுமாம்..போட்டோ இங்கு எடுத்துடலாம் ஆனா சட்பிகேட் ஊரில் இருக்கு வர வைத்து இருக்கோம் வந்ததும் சேகனும் அனேகமா 1 வாரம் முதல் 10 நாள் ஆகும் போல

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அப்படி ஒன்னும் இல்லை அப்படி இருந்தா அட்முன் கண்டிப்பா சொல்லி இருப்பார்..இன்னும் சொல்லனும்னா இது அவருக்கு சந்தோசமாதான் இருக்கும்னு நினைக்குறேன்..அதோட உங்களை கர்பனை பண்னி வைத்துருக்கேன் பார்கனும் மெயில் போடுங்க போட்டோவை...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

யாரிடம் இருக்கு மர்ழியா?
உங்கட ஐ.டி யாரிடம் இருக்கு? இதைப்பார்ப்பவர்கள் தயவுசெய்து மர்ழியாவின் ஐ.டி இருந்தால் என்னுடையதும் இருந்தால் எனக்கு மெயில் பண்ணுங்கள்.... நானும் மர்ழியாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கப் போகிறோம்... பிளீஸ் கொஞ்சம் பெரிய மனது பண்ணி உதவி செய்யுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என் ஐடி ஜலீலாக்கட்ட,தளி,கதீஜா இன்னும் சில பேரிடம் இருக்கு நாளை கண்டிப்பா யாரவது ஒருத்தர் காண்டேக்ட் பண்ணிதருவாங்க பொறுமையா இருக்கலாம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழி, அதிரா
எப்படி இருக்கீங்க?. இருக்கீங்களா? போயாச்சா?
Rajini

ரஜினி நீங்க நலமா?மெயிலுக்கு ரிப்லே போட்டு இருக்கேன் பாருங்க..தூக்கம் வந்துட்டு போக போரேன் பைப்பா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன கழுத்துப் பிடிப்பா?. கொஞ்சம் பெருங்காயத்தை தண்ணியில கரைச்சு தடவினா வலி போயிடும்.
Rajini

எப்படி இருக்கீங்க? என்ன மர்ழி இந்த த்ரெட் சும்மா ஜெட் வேகத்துக்கு போய்கிட்டு இருக்கு. ஸ்கூல் சேர்த்தாச்சா மரியம சர்டிபிகேட் வந்தாச்சா? கழுத்து புடிப்பி எப்படி இருக்கு? எதுவும் மருந்து போட்டீங்களா? ரஜினி கூட மருந்து சொல்லி இருக்காங்க ட்ரை செய்து பாருங்க மர்ழி

மேலும் சில பதிவுகள்