டி.ஜி.ஓ டாக்டர் தேவை! சென்னைவாழ் மக்களே!

ஹாய் எல்லோருக்கும் ஏம்பா உங்க யாருக்காவது நல்ல பார்பாங்க ந்னு பெருமையா சொல்லும்படியான டிஜிஓ டாக்டர் இருந்தா சொல்லுங்களேன்..சென்னை வந்து இவ்லோ வருஷம் ஆனாலும் என் குழந்தைக்கு நல்ல டாக்டரை தேர்ந்தெடுத்துட்டேனே தவிர எனக்கு ஒரு நல்ல டாக்டரை தேர்ந்தெடுக்கல..ஒரு அவசரத்துக்கு காட்ட பெண் டாக்டர் இல்லை..இதை பல மாசம் முன்பே கேட்க இருந்தேன் அவசரத்துக்கு போகலாம்னு.மறந்தே போயிட்டேன்.ஜெ மாமி,சார்தா,மாலிதிக்கா,சாதிக்கா ராத்தா இன்னும் யாரெல்லாம் சென்னையோ உங்களுக்கு தெரிஞ்ச நம்பிக்கையான,நல்ல(ஏதோ பெயருக்கு சொல்லலாம்னு சொல்லிடாதீங்க பிளீஸ்)உங்களுக்கு அனுபவமான,அல்லது உங்க நெருங்கவர்களுக்கு தெரிஞ்ச பெஸ்ட் டாக்டரை சொல்லுங்க பிளீஸ்..வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..மெர்குரி ஹாஸ்பிடலுன்னு சொல்லுறாங்க என் அக்கா அஙுதான் ஒரு 6,7 வருஷத்துக்கும் முன் காண்பித்தா ஆனா இப்ப அஙுள்ள டாக்டர்ஸ்லாம் எப்படின்னு தெரியல..அதனால் அங்கு போக தயக்கம்..உங்க யாருக்காவது தெரியுமா?

ஹாய் எல்லோருக்கும் ஏம்பா உங்க யாருக்காவது நல்ல பார்பாங்க ந்னு பெருமையா சொல்லும்படியான டிஜிஓ டாக்டர் இருந்தா சொல்லுங்களேன்..சென்னை வந்து இவ்லோ வருஷம் ஆனாலும் என் குழந்தைக்கு நல்ல டாக்டரை தேர்ந்தெடுத்துட்டேனே தவிர எனக்கு ஒரு நல்ல டாக்டரை தேர்ந்தெடுக்கல..ஒரு அவசரத்துக்கு காட்ட பெண் டாக்டர் இல்லை..இதை பல மாசம் முன்பே கேட்க இருந்தேன் அவசரத்துக்கு போகலாம்னு.மறந்தே போயிட்டேன்.ஜெ மாமி,சார்தா,மாலிதிக்கா,சாதிக்க
ா ராத்தா இன்னும் யாரெல்லாம் சென்னையோ உங்களுக்கு தெரிஞ்ச நம்பிக்கையான,நல்ல(ஏதோ பெயருக்கு சொல்லலாம்னு சொல்லிடாதீங்க பிளீஸ்)உங்களுக்கு அனுபவமான,அல்லது உங்க நெருங்கவர்களுக்கு தெரிஞ்ச பெஸ்ட் டாக்டரை சொல்லுங்க பிளீஸ்..வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..மெர்குரி ஹாஸ்பிடலுன்னு சொல்லுறாங்க என் அக்கா அஙுதான் ஒரு 6,7 வருஷத்துக்கும் முன் காண்பித்தா ஆனா இப்ப அஙுள்ள டாக்டர்ஸ்லாம் எப்படின்னு தெரியல..அதனால் அங்கு போக தயக்கம்..உங்க யாருக்காவது தெரியுமா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆஹா மர்ழி,
இது எனக்குத் தெரியாத ஏரியா?. வேறயாராவது வந்து சொல்லுவாங்க.
Rajini

மர்ழியா, மதியத்துக்குள் கேட்டு சொல்கிறேன். எனக்கு தாம்பரத்தில் இருக்கும் டாக்டர்கள் தெரியும். அது உங்களுக்கு வசதிப்படாது.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஆமாம் என் பக்கத்தில்தான்ன் நல்லது..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆமாம் என் பக்கத்தில்தான்ன் நல்லது..யெல்லோ பேஜசில் நிறைய நேம் இருக்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியா!
நீங்க எந்த ஏரியா ல இருக்கீங்க? சொல்லுங்க. அங்க எனக்கு தெரிஞ்சு நல்ல டாக்டர்ஸ் இருந்தா சொல்றேன். இப்போதைக்கு வேளச்சேரி ல சொல்றேன். நந்தினி ஹாஸ்பிடல். டாக்டர் பேரு பாக்யலக்ஷ்மி.... நல்ல பாப்பாங்க.

சிஜா தோட்டா.
life is not wat u think! It is more than that!!!

ஹாய் மர்லி

சென்னையில் ஐஸ்ஹவுஸ் ரத்னா கேப் முன்னாடி வீரப்பன் தெருவில் கண்மணி கணேஷ் என்று ஒரு டிஜிஓ இருக்கிறார்கள். அவர்கள் கஸ்தூரிபாய் ஆஸ்பிட்டலில் (கோஸா ஆஸ்பிட்டலில்) டாக்டராய் இருக்கிறார்கள். அவர் செல் நம்பர். 9382886720. இவர்கள்தான் எனக்கு ப்ரசவம் பார்த்தார்கள்.

You may contact her for consultancy.

ஹாய் சிஜா அம்மாக்கு எப்படி இருக்கு?நான் மவுண் ரோடில் இரூக்கேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இந்த நர்சிங் ஹோமில் டாக்டர் பூரணி ராமச்சந்திரன் நன்றாகப் பார்க்கிறாராம். 4 - 5 மாதங்களுக்கு முன் என் தோழியின் மகளுக்கு பிரசவம் பார்த்தாராம். நார்மல் டெலிவரி. வீட்டில் அம்மா பேசுவது போல் பேசுவாராம் அவர். என் தோழிக்கும் 10 வருடங்களுக்கு அவர்தான் யூட்ரஸ் ரிமூவல் ஆபரேஷன் செய்தாராம். என் தோழியும் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கிறார். அவருடைய உதவி டாக்டர் சுனிதாவும் நன்றாகப் பார்க்கிறாராம். உங்களுக்கும் அருகில் இருக்கிறது.

அன்புடன்
ஜெயந்தி மாமி

மர்ழியா!
அம்மா க்கு பரவாஇல்லை. இப்போ கொஞ்சம் பெட்டரா பேசறாங்க. பட், மெமரி இன்னும் புல்-எ வரலை.... முழுமையாக குணமா கொஞ்ச நாள் ஆகும்....

மௌன்ட் ரோடுல எனக்கு ரெண்டு விஷயம் தான் நல்ல தெரியும்... ஒன்னு ஸ்பென்சர்... இன்னொன்னு சத்யம்! அந்த ரெண்டு இடத்துக்கு தான் அதிகம் வந்து இருக்கேன்... டாக்டர்ஸ் பத்தி தெரியலயே மர்ழியா! எனக்கு.... அடையாறு... பெசன்ட் நகர்... அந்த மாதிரி ஏரியா தான் தெரியும்....
life is not wat u think! It is more than that!!!

மேலும் சில பதிவுகள்