நான் மர்ழியாவின் அக்கா...

நான் மர்ழியாவின் அக்கா உங்களோட எப்பவோ பேசனும்னு நினைத்தேன்..முடியாமல் போனது இப்பதான் டாஇம் கிடைத்தது அனைவரும் நலமா இர்ருக்கின்றீர்களா??

நான் மர்ழியாவின் அக்கா உங்களோட எப்பவோ பேசனும்னு நினைத்தேன்..முடியாமல் போனது இப்பதான் டாஇம் கிடைத்தது அனைவரும் நலமா இர்ருக்கின்றீர்களா??

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா நூஹூ என்பது உங்கள் குடும்பப் பெயரா. ஒரே பெயரில் இருவரும் வந்தால் உங்க கேள்விக்கு அவங்களுக்கும் அவங்க கேள்விக்கு உங்களுக்கும் பதில் சொல்லிடுவோம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

என்ன தசாவதாரமா?

நான்ன் மர்ழியங்கோ...

என் பெயர் + என் கணவ்ர் பெயர் ஆர்வக்கோளாரில் இதில் போட்டுக்கன்னு சொல்லிபுட்டேன் மாமி..அவ ஐடி கிரியேட் பண்னினேன் மறந்துட்டேன் பாஸ்வேடைஅதான் இதிலேயே போட்டுக்க சொன்னேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன இது மர்லியா அக்க பெயர் என்ன நஸ் ரீன்னா

மறுபடி மர்லியான்னு பெயர் வந்துள்ளது
ஜலீலா

Jaleelakamal

வந்து தங்கை மாதிரியே கலக்குங்க.. எங்களுக்கும் நல்ல டிப்ஸ் எல்லாம் அள்ளி தாங்க!!! உங்க கேர்ள்ஸ் பிக்சர் பாத்து இருக்கேன் மர்லியின் யாஹூ ஐடியில்... வெரி ஸ்மார்ட்..

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வாங்க அக்கா எப்படி இருக்கீங்க

மர்ழியா என்ன எப்போ எல்லாருக்கும் அக்கா ஆனிங்க சொல்லவேயில்ல இந்த விஷயத்தை.

naturebeuaty

எப்படி இருக்கீங்க? உங்களுக்கு ஒரு சிறிய குழந்தை இருப்பதாக ஒரு இடத்தில் மர்ழியா சொல்லி இருப்பார், இப்படி இருக்கிறாள் உங்க குழந்தை?

மர்ழியா
உங்க புது ப்ளையர் இப்படி இருக்கு. அது விடியோ ப்ளையரா? அப்பறம் அக்காவுடன் என்ன ப்ளான், எங்குப் போறீங்க?

இலா உங்களை பற்றி சொல்லி இருக்கா மர்ழியா கை குழந்தையுடன் இருகேன் அவ வளரட்டும் கண்டிப்பாக வந்துடறேன்..அப்ப்டியா பசங்களை பார்த்தீங்களா ரொம்ப சந்தோசம்..என் தங்கை உங்க எல்லோரையும் படுத்துறாளா?
AnuKrish நல்லா இருக்கேன் நீங்க நலமா அய்யோ தமிழில் டைப் பண்ண முடியல கஸ்டமா இருக்கு.
VidhyaSaravanan ரொம்ப நல்லா இருக்கேன் நீங்கலாம் பேசுறதை பாத்து சந்தோசமா இருக்கு நல்ல சைட் இது
அங்சலி,சார்தா,ஜெயந்தி மேடம் இந்த திரடில் நாந்தான் போட்டு இருக்கேன் சென்னை வந்ததும் பேசனும்னு நினைத்தேன் உங்க எல்லோருடனும் ஆனா இப்பதான் முடிஞ்சது மர்ழியா என் பாஸ்வேடை மறந்துட்டா அதனாலதான் அவ பெயரில் வந்தேன்//

அன்புடன்
பாத்திமா

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்