குழந்தைக்காக முயற்சிப்பவர்கள்

நான் 5 வருடம் கழித்து இப்போ தான் consive ஆகி இருக்கேன்.கடந்த 1 1/2 வருடம்மாக treatment எடுதேன்.ஒவ்வரு மாதமும் கருமுட்டைக்காக மாத்திரை சாப்பிடுவேன்.பிறகு கருமுட்டை உடைவதற்கு ஊசி போடுவாங்க.அந்த முரையில் தான் நான்consive ஆனேன்.நீங்கலும் கவலை படமல்treatment எடுத்து கடவுலயும் நம்புங்கள்

மலைவேம்பு சாப்பிடால் தான் கரு தங்கும் என்பது கிடையது.சாதரன வேப்பிலையே போது மானது தான்.நான் சாதா வேப்பிலை தான் use பன்னினேன்.அந்த மாதமே கரு தங்கிவிட்டது.எனக்கு pcod பிரச்சனை இருந்தது.

எல்லாம் நன்மைக்கே

How are you.romba happy ah irukuthu intha matter ah kekka.romba santhosam.take care nalla saapdunga.nalla rest yedunga.ippa oorla thaana irukinga?really am very very happy sasi.

Neenga singapore la doctor vanaja kitta thaana treatment yeduthinga?neenga monthly yentha tablet saaptinga?ungaluku avanaga monthly monthly scan pannuvaangala?please reply back to me

இருவருக்கும் என் வாழ்த்துக்கள். என் போன்றவர்களுக்கும் விரைவில் குழந்தை வரம் கிடைக்க வாழ்த்துங்கள்.

சசி வாழ்த்துக்கள். கேக்கவே சந்தோஷமா இருக்கு. எங்க எல்லாருக்கும் ஒரு நம்பிக்கைய தந்து இருக்கிங்க. நன்றி.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

ஆமா ஜோதி clomid tablet தருவாங்க.வனஜாட்ட தான் பார்தேன்.ஒவ்வரு மாதமும் scan பன்னுவாங்க.

எல்லாம் நன்மைக்கே

normal ah yethana naal scan pannuvaanga every month?yevlavu cost aakum athuku.becoz naan thomson la svan pannen.its comes around($ 2000.00) for 4 scanning.

கன்டிப்பாக சர்மிலா நீங்க சீக்கிரமே கரு தரிக்க வாழ்த்துக்கள்.உங்கலுக்கு என்ன பிரச்சனை தெரிந்து கொள்ளலாமா?

எல்லாம் நன்மைக்கே

Dont worry kandippa neengalum good news share pannuving yellar kittayum.

scan maddum paarppatharkku $90.95.consultation fee $93.monthly sila samayam irandu thadavai koda vara solluvaanga.

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்