இன்று தனது 5 வது பிறந்த நாள் காணும் என் மகனை வாழ்த்துங்கள் தோழிகளே

இன்று தனது 5 வது பிறந்த நாள் காணும் எனது அன்பு மகன் விக்னேஷ் செல்லத்தை வாழ்த்துங்கள் தோழிகளே.

விக்னேஷ் செல்லத்திற்கு அன்பு தங்கை லக்‌ஷனா மற்றும் அம்மா,அப்பாவின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் நலமுடன், சந்தோஷத்துடன்,தீர்க்க ஆயுளுடன்,நல்ல படிப்பு பெற்று வாழ வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறோம்.

Expectation lead to Disappointment

விக்னேஷ் குட்டி பையனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நிறைந்த ஆரோக்கியத்துடன் ரொம்ப சந்தோஷமா நீடுழி வாழனும்.

Hi vignesh , many more happy returns of the day . God bless u .

Hi vignesh , many more happy returns of the day . God bless u .

அன்பு விக்னேஷ்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...பல கலைகளை கற்று சிறப்புடன் வாழ கடவுள் அருள் புரியட்டும்....

மீனா, குட்டிக்கு என்ன வாங்கி கொடுத்திங்க....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

விக்னேஷ் குட்டி செல்லத்திற்கு சுமி ஆண்ட்டி, பாபு அங்கிள், வர்ஷாக்கா, மற்றும் தேவ் தம்பியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் சந்தோசமாக,நீடுழி வாழ வேண்டுகிறேன்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மீனா விக்னேஷிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும். லக்ஷனா குட்டி எப்படி இருக்கிறாள்

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று நீடூழி வாழவாழ்த்துக்கள் விக்னேஷ்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

wish you many more happy returns of the day.my dear vignesh.enjoy well

Akeer

மேலும் சில பதிவுகள்